Thaiyya Thaiyya Song Lyrics In Tamil
Thaiyya Thaiyya Song Lyrics song is from the movie Uyire which was released in the year 1998 and it was sung by the singers Sukhwinder Singh, Malgudi Subha, Palakkad Sriram. The lyrics of this song Thaiyya Thaiyya Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Shah Rukh Khan, Manisha Koirala have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Shah Rukh Khan, Manisha Koirala
திரைப்படம் : Uyire
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Sukhwinder Singh, Malgudi Subha, Palakkad Sriram
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1998
=================
காட்டு வழியே ஹு
கரிச்சான் குருவிகளா
பாதகத்தி காத்திருக்கா
மனச அறிவீர்களா
காட்டு வழியே ஹு
கரிச்சான் குருவிகளா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
நெஞ்சு உச்சு கொட்டித்
தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு
தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது
தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில்
ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு
மறைந்ததை போல்
அந்த மாய மகள் இன்று
மறைந்து விட்டால்
நான் பார்த்துவிட்டால்
ஒரு வீழ்ச்சிவரும்
நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா
நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடும் இல்லை
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில்
பாடி போன குரல் குறைவதில்லை
அது பாடி போன குரல் குறைவதில்லை
உன்னால் என் மனம் அடைந்தது பாதி
உன்னால் என் மனம் இழந்தது பாதி
உன்னால் என் மனம் அடைந்தது பாதி
உன்னால் என் மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யா பொய்யா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
நெஞ்சு உச்சு கொட்டித்
தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு
தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது
தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில்
ஆண்டு ஐநூறு வாழவேண்டும்
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
Thaiyya Thaiyya Video Song
Thaiyya Thaiyya Song Lyrics from Uyire | Thaiyya Thaiyya பாடல் வரிகள் in tamil