Narumana Malargalin Song Lyrics song is from the movie Urangatha Ninaivugal which was released in the year 1983 and it was sung by the singers year : 1983. The lyrics of this song Narumana Malargalin Song Lyrics was written by M. G. Vallabhan and music composed by Ilaiyaraaja. movie : Urangatha Ninaivugal have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Urangatha Ninaivugal
திரைப்படம் : Urangatha Ninaivugal
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1983
எழுத்தாளர் : M. G. Vallabhan
வருடம் : 1983
=================

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

கண்ணில் ஒரு மன்னன் தரும்
வண்ணக் கலையோ
கண்ணா இவள் உன்னால்
இனி மின்னும் சிலையோ
கண்ணில் ஒரு மன்னன் தரும்
வண்ணக் கலையோ
கண்ணா இவள் உன்னால்
இனி மின்னும் சிலையோ

பனித் தேர் வீதியில்
ஊர்வலமோ
பனித் தேர் வீதியில் ஊர்வலமோ
எண்ணம் பல சொல்லும் வழி கண்ணின் தடமோ
இன்னும் கலை சொல்லித் தரும் கன்னித் தமிழோ

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

அந்திச் சுகம் அள்ளித் தரும்
சந்தக் குயிலோ
பெண் தேகமும் என் தேவனின்
சிந்தைக் களமோ
அந்திச் சுகம் அள்ளித் தரும்
சந்தக் குயிலோ
பெண் தேகமும் என் தேவனின்
சிந்தைக் களமோ

மனத்தால் வார்த்திடும்
பூச் சரமோ
மனத்தால் வார்த்திடும் பூச் சரமோ
அங்கம் தனில் கங்கைக் கரை தங்கும் சுகமோ
பொங்கும் புனல் மங்கை மனம் உன் கை வரமோ

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்
திருமண புதுமகள்
நகர்வலமோ நெஞ்சில்

இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
இவள் புது மணவறையோ
இளமையின் மலர் கணையோ
காதல் காதல் பல்லவியே
காலம் காலம் சரணம் நான்

நறுமண மலர்களின்
சுயம்வரமோ கண்ணில்

Leave a Comment