Kuppathu Rajakkal Song Lyrics In English

Kuppathu Rajakkal Song Lyrics song is from the movie Baana Kaathadi which was released in the year 2010 and it was sung by the singers year : 2010. The lyrics of this song Kuppathu Rajakkal Song Lyrics was written by Snehan and music composed by Yuvan Shankar Raja. movie : Baana Kaathadi have performed in this song.

=================

 

Actor : movie : Baana Kaathadi
Movie : Baana Kaathadi
Music : Yuvan Shankar Raja
Singer : year : 2010
Lyricist : Snehan
Year : 2010
=================

Hey Kuppaththu Rajakkal

Vekkindra Kuriyedhum

Thappaagi Pogaathada

Hey Yaarena Sonnaalum

Evan Enna Pannaalum

Naangellaam Herokkal Thaan

Hey Koovathula Velainjakkatta

Modhathey Engakkitta

Engaloda Kottai

Naanga Vaazhum Pettai

Thatti Ketka Yaarummillinga

Kettupputtaa Rombaththolla

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Ye Machchi Nee Vaa Machchi

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Ye Machchi Nee Vaa Machchi

Kuppathu Rajaakkal

Veikkindra Kuriyedhum

Thappaagi Pogaathada

Ae Raavellaam

Oora Roundukattuvom

Mount Roadu Maththiyila

Kattuppoduvom

Super Star Padamunnaa

Ravusuppannuvom

Theaterukkul Egappatta

Settaippannuvom

Azhukkaaga Kedandha Pothilum

Azhagaana Vaazhkkai Vaazhuvom

Engaloda Ishtampola Edhaiyum Seivom

Thatti Kaetka Yaarum Illadaa

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Ae Machchi Nee Vaa Machchi

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Ae Machchi Nee Vaa Machchi

Kuppaththu Rajaakal

Veikkindra Kuriyedhum

Thappaagi Pogaathada

Yaarena Sonnaalum

Evan Enna Pannaalum

Naangellaam Herokkal Thaan

Hey Quarteroda

Biriyani Daily Kedaikkum

Meterrukku Mattundhaaney

Matter Nadakkum

Vaalarundha Pattam Pola

Suththivaruvom

Nambipputtaa Usurakkooda

Naangaththaruvom

Oora Suththivandha Podhilum

Pera Naanga Perusaa Eduppomey

Eppodhumey Engappadai

Jeyikkappoarandhathu

Enga Kuda Modhuravan Vaa

Kuppaththu Rajakkal

Vakkindra Kuriyedhum

Thappaagi Pogaathada

Hey Yaarena Sonnaalum

Evan Enna Pannaalum

Naankellaam Herokkal Thaan

Hey Koovathula Velainjakkatta

Modhathey Engakkitta

Engaloda Kottai

Naanga Vaazhum Pettai

Thatti Ketka Yaarummillinga

Kettupputtaa Rombaththolla

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Ye Machchi Nee Vaa Machchi

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Thagathigu Thagadhigu Dhigu Dhigu

Ye Machchi Nee Vaa Machchi

Tamil Font

ஹே குப்பத்து ராஜாக்கள்

வெக்கின்ற குறியேதும்

தப்பாகி போகாதடா

ஹே யாரென சொன்னாலும்

இவன் என்ன பண்ணாலும்

நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஹே கூவத்துல வெளைஞ்சக்கட்ட

மோததே எங்கக்கிட்ட

எங்களோட கோட்டை

நாங்க வாழும் பேட்டை

தட்டி கேட்க யாரும்மில்லிங்க

கேட்டுப்புட்டா ரொம்பத்தொல்ல

தகத்திகு தகத்திகு திகு திகு

தகத்திகு தகத்திகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

தகத்திகு தகத்திகு திகு திகு

தகத்திகு தகத்திகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

குப்பத்து ராஜாக்கள்

வெக்கின்ற குறியேதும்

தப்பாகி போகாதடா

ஏ ராவெல்லாம்

ஊர ரௌண்டுகட்டுவோம்

மவுண்ட் ரோடு மத்தியில

கட்டுப்போடுவோம்

சூப்பர் ஸ்டார் படமுன்னா

ரவுசுப்பண்ணுவோம்

தேட்டருக்குள் ஏகப்பட்ட

சேட்டைப்பண்ணுவோம்

அழுக்காக கெடந்த போதிலும்

அழகான வாழ்க்கை வாழுவோம்

எங்களோட இஷ்டம்போல எதையும் செய்வோம்

தட்டி கேட்க யாரும் இல்லடா

தகத்திகு தகத்திகு திகு திகு

தகத்திகு தகத்திகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

தகத்திகு தகத்திகு திகு திகு

தகத்திகு தகத்திகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

குப்பத்து ராஜாக்கள்

வெக்கின்ற குறியேதும்

தப்பாகி போகாதடா

யாரென சொன்னாலும்

இவன் என்ன பண்ணாலும்

நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஹே கிவாட்டரோட

பிரியாணி டெய்லி கெடைக்கும்

மேட்டருக்கு மட்டும்தானே

மேட்டர் நடக்கும்

வாலறுந்த பட்டம் போல

சுத்திவருவோம்

நம்பிப்புட்டா உசுரக்கூட

நாங்கத்தருவோம்

ஊர சுத்திவந்த போதிலும்

பேர நாங்க பெருசா எடுப்போமே

எப்போதுமே எங்கப்படை

ஜெயிக்கப்பொறந்தது

எங்க கூட மோதுறவன் வா

குப்பத்து ராஜாக்கள்

வெக்கின்ற குறியேதும்

தப்பாகி போகாதடா

ஹே யாரென சொன்னாலும்

இவன் என்ன பண்ணாலும்

நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஹே கூவத்துல வெளைஞ்சக்கட்ட

மோததே எங்கக்கிட்ட

எங்களோட கோட்டை

நாங்க வாழும் பேட்டை

தட்டி கேட்க யாரும்மில்லிங்க

கேட்டுப்புட்டா ரொம்பத்தொல்ல

தகத்திகு தகத்திகு திகு திகு

தகத்திகு தகத்திகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

தகத்திகு தகத்திகு திகு திகு

தகத்திகு தகத்திகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

Kuppathu Rajakkal Video Song

Kuppathu Rajakkal Song Lyrics from Baana Kaathadi

Leave a Comment