Nenjil Nenjil Song Lyrics In Tamil

Nenjil Nenjil Song Lyrics is from the movie Engeyum Kadhal which was released in the year 2011 and it was sung by the singers year : 2011. The lyrics of this song Nenjil Nenjil Song Lyrics was written by Madhan Karky and music composed by Harris Jayaraj. movie : Engeyum Kadhal have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Jayam Ravi , Hansika Motwani
திரைப்படம் : Engeyum Kadhal
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : year : 2011
எழுத்தாளர் : Madhan Karky
வருடம் : 2011
=================

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சம் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேலை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜிவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சம் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேலை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜிவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கணாவில் என் கணாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சம் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேலை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜிவாலை மூட்டுதோ

ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுது
கிழியில் விளையும்
மொழியில் எதுவும்
கவிதையடி

அசையும் இமையின்
இசையில் எதுவும்
இனிமையடி

வின் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயம் புதரில்
சிதறி சிதறி
வழிவது ஏன்

ஓர் உதிரும் துளியில்
உதிரம் முழுதும்
நதிர்வது ஏன்

உருகாதே உயிரே
விலகாதே மனதே
உன் காதல் வேரை காண வேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சம் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேலை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜிவாலை மூட்டுதோ

பசியுறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும்
நேரமிது

உயிரின் முனையில்
மயிரின் எளையும்
தூரம் அது

ஒரு வெள்ளை திரையாய்
உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக
இரவை திருடும்
காரிகையே

விடியும் வரையில்
விரலும் இதழும்
தூரிகையே

விடியாதே இரவே
முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம்
நீள கோரி காதல் காரி
துடிக்க துடிக்க

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சம் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேலை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜிவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கணாவில் என் கணாவில்
உன் பிம்ப துகள் இன்பங்கள் பொழிகையில்

Nenjil Nenjil Video Song

Nenjil Nenjil Song Lyrics from Engeyum Kadhal | Nenjil Nenjil பாடல் வரிகள் in tamil

Leave a Comment