En Nenju Song Lyrics is from the movie Uthamaputhiran which was released in the year 2010 and it was sung by the singers Vijay Prakash, Saindhavi. The lyrics of this song En Nenju Song Lyrics was written by Priyan and music composed by Vijay Antony. Dhanush, Genelia D’Souza, Vivek, K. Bhagyaraj, Ashish Vidyarthi, Jaya Prakash Reddy have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : Dhanush, Genelia D’Souza, Vivek, K. Bhagyaraj, Ashish Vidyarthi, Jaya Prakash Reddy
திரைப்படம் : Uthamaputhiran
இசையமைப்பாளர் : Vijay Antony
பாடலாசிரியர் : Vijay Prakash, Saindhavi
எழுத்தாளர் : Priyan
வருடம் : 2010
=================

ஹே யூ ஆர் மை லவ்

யூ ஆர் மை டெஸ்டினி

என் நெஞ்சு சின்ன இலை

நீதான் என் காதல் மழை

உன்னாலே நான் நனைய வேண்டும்

என் நெஞ்சு சின்ன கொடி

 நீதான் என் காதல் செடி

உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்

பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே

இதயங்கள் இடம் மாறுதே

உன்னால் என் நிமிடங்கள் அழகானதே

வலி கூட சுகமானதே

என் நெஞ்சு சின்ன இலை

நீதான் என் காதல் மழை

உன்னாலே நான் நனைய வேண்டும்

என் நெஞ்சு சின்ன கொடி

 நீதான் என் காதல் செடி

உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்

உன்னோடு பேசிக்கொள்ள

வார்த்தைகள் சேர்த்து வைத்தும்

உள்ளுக்குள் திக்கி தவித்தேனே

உன் பேரை மட்டும் தினம்

நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி

என் பேரை இன்று மறந்தேனே

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே

வெட்க திமிரே சாய்க்காதே

ஆசை கனவே மீசை புயலே

நித்தம் இசையில் கொள்ளாதே

என் நெஞ்சு சின்ன இலை

நீதான் என் காதல் மழை

உன்னாலே நான் நனைய வேண்டும்

என் நெஞ்சு சின்ன கொடி

 நீதான் என் காதல் செடி

உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்

உன் மூச்சு காற்று பட்டு

பூக்கின்ற பூக்கள் எல்லாம்

உன் போலே வாசனைகள் வீசும்

உன்னோடு நானிருக்கும்

நேரங்கள் அத்தனையும்

போதாது என்று மனம் ஏங்கும்

மின்னல் விழியே கன்னக்குழியே

குட்டி கவிதை நீதானே

முத்த தடமே சுட்டி தனமே

மொத்த சுகமும் நீ என்பேனே

என் நெஞ்சு சின்ன இலை

நீதான் என் காதல் மழை

உன்னாலே நான் நனைய வேண்டும்

என் நெஞ்சு சின்ன கொடி

 நீதான் என் காதல் செடி

உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்

பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே

இதயங்கள் இடம் மாறுதே

உன்னால் என் நிமிடங்கள் அழகானதே

வலி கூட சுகமானதே

என் நெஞ்சு சின்ன இலை

நீதான் என் காதல் மழை

உன்னாலே நான் நனைய வேண்டும்

என் நெஞ்சு சின்ன கொடி

 நீதான் என் காதல் செடி

உன் மீது சுற்றி கொள்ள வேண்டும்

Leave a Comment