Pona Povura Song Lyrics is from the movie Mahaan which was released in the year 2022 and it was sung by the singers Gaana Muthu and Asal Kolaar. The lyrics of this song Pona Povura Song Lyrics was written by Asal Kolaar and music composed by Santhosh Narayanan. Vikram and Dhruv Vikram have performed in this song.
=================
Actor : Vikram and Dhruv Vikram
Movie : Mahaan
Music : Santhosh Narayanan
Singer : Gaana Muthu and Asal Kolaar
Lyricist : Asal Kolaar
Year : 2022
=================
En Kooda Unakku Irukka
Kudthu Vechukala
Maranthu Poi Pazhakathula
Unnaya Ninachukala
Pona Povuraanu Pona Povuraanu
Pona Povuraanu
Pona Povuraanu Udavum Mudiyala
Poitaale Nu Kadhari Ezhuva Theriyala
Sweet Ah Nadanthukuna Unkita
Athukka! Enna Vaari Thinnuttu Poyita
Unna Marathu Naanum Thoongiten
Angaiyum Kanavula Nozhanju Face Ah Kaatita
En Lovu Metha Kaama Pottu Pichu Muzhuku
Enna Pola Yaaru
Inime Kidachuduvan Unakku
Enna Marakaama Irukka
Heart Ah Konjam Pazhakku
Unnakosum Kathunu Irukku
Kaamachamma Velakku
Kaamachamma Velakku
Nammaloda Love Ah
Yendi Pothakuzhiyila Pottuta
Miss You Nu Solra
Oru Nilamaya Uruvakita
Nammaloda Love Ah
Yendi Pothakuzhiyila Pottuta
Miss You Nu Solra
Oru Nilamaya Uruvakita
Pona Povuraanu Pona Povuraanu
Pona Povuraanu Udavum Mudiyala
Poitaale Nu Kadhari Azhuva Theriyala
Pona Povuraanu Udavum Mudiyala
Poitaale Nu Kadhari Azhuva Theriyala
Kadhari Azhuva Theriyala
Kadhari Azhuva Theriyala
Kadhari Azhuva Theriyala
Kadhari Azhuva Theriyala
போனா போவுரான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
போனா போவுரான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
நீ செஞ்சதெல்லாம் தண்ணியில
நா எழுதுவேன்
நா எதாச்சும் பண்ணா
நாடக கம்பனி தொடங்குவேன்
நீ செஞ்சதெல்லாம் தண்ணியில
நா எழுதுவேன்
நா எதாச்சும் பண்ணா
நாடக கம்பனி தொடங்குவேன்
எனக்கும் பங்கு இருக்கு
இல்லனு சொல்லிக்கல
அதுக்குனு செவத்துல
நான் தலைய இச்சுக்கல
என் கூட உனக்கு இருக்க
குத்து வச்சுகல
மறந்து போய் பழக்கத்துல
உன்னையே நினச்சுகல
போனா போவுறான்னு போனா போவுறான்னு
போனா போவுறான்னு
போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
ஸ்வீட் ஆ நடந்துகின்னா உங்கிட்ட
அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட
உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன்
அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ் அ காட்டிட்ட
என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு
என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு
என்ன மறக்காம இருக்க ஹார்ட்ட கொஞ்சம் பழக்கு
உனகோசம் காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு
காமச்சம்மா விளக்கு
நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட
மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா
நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட
மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா
போனா போவுறான்னு போனா போவுறான்னு
போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல