இந்த ஆன்மீக பதிவில் (ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா) – Om Om Ayyappa Om Gurunatha Ayyappa Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா பாடல் வரிகள். Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa – K. Veeramani Ayyappa song Tamil Lyrics
சாமி ! வீடியோ பாருங்க
ஓம் ஓம் அய்யப்பா
ஓம் குரு நாதா அய்யப்பா
அரனார் பாலா அய்யப்பா
அம்பிகை பாலா அய்யப்பா (ஓம் ஓம் )
ஆபத் பாந்தவா அய்யப்பா
ஆதி பராபரா அய்யப்பா (ஓம் ஓம் )
இருமுடிப் பிரியா அய்யப்பா
இரக்கம் மிகுந்தவா அய்யப்பா (ஓம் ஓம் )
ஈசன் மகனே அய்யப்பா
ஈஸ்வர மைந்தா அய்யப்பா (ஓம் ஓம் )
உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம் ஓம் )
ஊக்கம் தருபவா அய்யப்பா
ஊழ்வினை அறுப்பவா அய்யப்பா (ஓம் ஓம் )
எங்கும் நிறைந்தவா அய்யப்பா
எங்கள் நாயகா அய்யப்பா (ஓம் ஓம் )
பம்பையின் பாலா அய்யப்பா
பந்தள வேந்தே அய்யப்பா (ஓம் ஓம் )
வன்புலி வாஹனா அய்யப்பா
வனத்திலிருப்பவா அய்யப்பா
சபரி கிரீஸா அய்யப்பா
சாந்த சொரூபே அய்யப்பா (ஓம் ஓம் )
சபரி கிரீஸா அய்யப்பா
சாஸ்வத ரூபே அய்யப்பா (ஓம் ஓம் )
(om om ayyappaa om gurunaathaa) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், ஐயப்பன் குத்து பாட்டு, வீரமணி ஐயப்பன் பாடல்கள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal, Ayyappan Tamil Song Lyrics. You can also save this post ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா or bookmark it. Share it with your friends…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…