Categories: Devotional Songs

ஆனைமுகம் ஆனவனின் | anaimugam anavanin anbumikka thanthaiye

இந்த ஆன்மீக பதிவில் (ஆனைமுகம் ஆனவனின்) – Anaimugam Anavanin Anbumikka Thanthaiye Bhajan Lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஆனைமுகம் ஆனவனின் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே சிவன் பஜனை பாடல் ‍வரிகள். Anaimugam Anavanin Anbumikka Thanthaiye Bhajan Lyrics Tamil Lyrics.

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

============

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே

அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே

நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

இளைய பிள்ளை முருகனிடம் சேதி கேட்ட தந்தையே

சேதி சொன்ன பிள்ளையினை சுவாமி என்ற விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

குறுஞ் சிரிப்பால் உமை மனதைக் கவர்ந்திழுத்த தந்தையே

ஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து விட்ட விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

படித் துறையில் பிள்ளை அழ ஓடி வந்த தந்தையே

அம்மை யப்பனாகி நின்று அருள் புரிந்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

பிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து வந்த தந்தையே

பிள்ளைப் பேறு பார்க்கத் தானே தாயுமான விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

சுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும் தந்தையே

அடியும் முடியும் காணலின்றி ஓங்கி நின்ற விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

(anaimugam anavanin anbumikka thanthaiye) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics. You can also save this post ஆனைமுகம் ஆனவனின் or bookmark it. Share it with your friends…

Share
Tags: Sivan Songs

Recent Posts

Adangaatha Asuran Song Lyrics | அடங்காத அசுரன் பாடல் வரிகள் | Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

1 month ago

Adangaatha Asuran Song Lyrics from Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

1 month ago

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

6 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

6 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

6 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

6 months ago