இந்த ஆன்மீக பதிவில் (கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில்) – Kondai mudi alangarithu song lyrics – Raksha Raksha Jagan Matha பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து, அந்த அழகிய மாநகர் மதுரையிலே, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா : மீனாட்சி அம்மன் பாடல் வரிகள். Kondai mudi alangarithu song by P Susheela lyrics Somu Gaja / Devi Songs Tamil Lyrics
கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,
சுந்தரேசர் மகிழும்… மயிலே
கதம்ப…வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே
============
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே……மதுரையிலே
மதுரையிலே……மதுரையிலே
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே…)
தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே…)
(kondai mudi alangarithu konjum kili kaiyil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், பி.சுசீலா பக்தி பாடல்கள், Raksha Raksha Jagan Matha Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, Ambal Songs, அம்பாள் பாடல்கள், p susheela jaya jaya devi, Navarathri Special Tamil Songs Lyrics, Meenakshi Amman Songs, மீனாட்சி அம்மன். You can also save this post கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் or bookmark it. Share it with your friends…
இந்த ஆன்மீக பதிவில் (பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
******************************************* திரைப்பட நட்சத்திரம் : Vijay Sethupathi திரைப்படம் : Viduthalai Part 2 இசையமைப்பாளர் : Ilayaraja பாடலாசிரியர்…
Dhinam Dhinamum Song Lyrics is from the movie Viduthalai Part 2 which was released in…
உயிரே பாடல் வரிகள் Uyirey Song Lyrics is from the movie Amaran which was released in…
Uyirey Song Lyrics is from the movie Amaran which was released in the year 2024…
இந்த ஆன்மீக பதிவில் (முருகன் 108 போற்றி : முருகன் போற்றி பாடல் வரிகள்) - 108 Murugan Potri…