Amma Amma Song Lyrics In Tamil

Amma Amma Song Lyrics song is from the movie Velaiilla Pattadhari which was released in the year 2014 and it was sung by the singers year : 2014. The lyrics of this song Amma Amma Song Lyrics was written by Dhanush and music composed by Anirudh Ravichander. Dhanush have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush
திரைப்படம் : Velaiilla Pattadhari
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : year : 2014
எழுத்தாளர் : Dhanush
வருடம் : 2014
=================

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
தேடி பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணா மூச்சி ஏன் வா நீ உள்ள

தாயே உயிர் பிரிந்தாயே என்ன தனியே தவிக்கவிட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேண்டும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோவம்
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்

ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம்
என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கின் துணை இன்று இருளானதே

உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே
அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா

நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சும் உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பெரிதில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் கரை சேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா

எங்க போனாலும் நான் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே கண்ணே நீயும் என்னுயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேண்டும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றென்றும் கேட்கும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா

எங்க போனாலும் நான் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே கண்ணே நீயும் என்னுயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேண்டும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றென்றும் கேட்கும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா

எங்க போனாலும் நான் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே கண்ணே நீயும் என்னுயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேண்டும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றென்றும் கேட்கும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா

எங்க போனாலும் நான் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே கண்ணே நீயும் என்னுயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேண்டும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றென்றும் கேட்கும்

Amma Amma Video Song

Amma Amma Song Lyrics from Velaiilla Pattadhari | Amma Amma பாடல் வரிகள் in tamil

Leave a Comment