Beast Mode Song Lyrics In Tamil

Beast Mode Song Lyrics song is from the movie Beast which was released in the year 2022 and it was sung by the singers Anirudh Ravichander. The lyrics of this song Beast Mode Song Lyrics was written by Vivek and music composed by Anirudh Ravichander. Vijay have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vijay Pooja Hegde
திரைப்படம் : Beast
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Anirudh Ravichander
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2022
=================

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா படை நடுங்கும்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

பல பேரின் முகமா
நின்னு ஆடுற புலிதானே
விளையாட நெனச்சா
உன் விதி முடிப்பானே

சில பேரின் பெயர்தான்
ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீரன் தடமே
நீ வாங்குற இடமே

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

எவன் வாழனும் எவன் போகணும்
அதை யோசுச்சு
முடுஞ்சா நெருங்கனும்
தனி ராணுவம் அடி ஆயுதம்
அலசாத நீ
ங்கொப்பன் அவன்தானே

உன்ன போலவே ஒரு ஆள
எந்த காலமும் அடையாதே
இந்த பேர் புகழ் முடியாதே
இன்னும் ஏறுமே

பல பேரின் முகமா
நின்னு ஆடுற புலிதானே
விளையாட நெனச்சா
உன் விதி முடிப்பானே

சில பேரின் பெயர்தான்
ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீரன் தடமே
நீ வாங்குற இடமே

திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா படை நடுங்கும்
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

Beast Mode Video Song

Beast Mode Song Lyrics from Beast | Beast Mode பாடல் வரிகள் in tamil

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த
பவர் டெரர் பயர்

திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா படை நடுங்கும்

மீனர் லீனர் ஸ்ட்ராங்க

Leave a Comment