Chennai City Gangsta Song Lyrics In Tamil

Chennai City Gangsta Song Lyrics song is from the movie Vanakkam Chennai which was released in the year 2013 and it was sung by the singers Hard Kaur, Hip Hop Tamizha and Anirudh Ravichander. The lyrics of this song Chennai City Gangsta Song Lyrics was written by Hiphop Tamizha and music composed by Anirudh Ravichander. Shiva, Priya Anand have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Shiva, Priya Anand
திரைப்படம் : Vanakkam Chennai
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Hard Kaur, Hip Hop Tamizha and Anirudh Ravichander
எழுத்தாளர் : Hiphop Tamizha
வருடம் : 2013
=================

ஹெய்யா
ஓ மதராஸி பீப்புள்
திஸ் ஐஸ் ஹார்ட் கவுர்
ஆள் த வே பிரம் மும்பை

லிசென் யு ஹியர்
திஸ் பெப்பி சாங்
யு பெட்டெர் பம்ப் அப் த வால்யூம்
டர்ன் அப் தா வால்யூம்
பெட்டெர் பம்ப் அப் த வால்யூம்

ஹியர் வி காட் தட்
கானா ஸ்வாக்
மும்பை டவ்ன் ஈஸ் பேர்
மேக் ரெயின் யு லைக் சூப்பர்ஸ்டார்ஸ்
டூ குட் மாடல்ஸ் அட் த பார்
டூ தா பங்கர லைக் பஞ்சாபி
அண்ட் அவர் ஸ்டைல் இஸ் சோனா பாபி
ஹியர் வி சோ யு ஹவ் டு ட்ரின்க்
அண்ட் வி சோ யு ஹவ் டு பார்ட்டி

யு என்ட் காட் நோ கோவா பீச்
யு என்ட் காட் நோ ஷாருக்கான்
யு என்ட் காட் நோ இந்தியா கேட்
அண்ட் வி சூட் கொஸ்டின்ஸ்
யு சோ லேட்
பை மெர்சிடிஸ் கார்
காட் தட் ஆர் ரோலிங் ஆன் மை ஆர்ம்
சோ வாட் யு வான்ன சே
சாலா ஹிப்ஹாப் தமிழா

உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு
உங்களுக்கு கோவால பீச்சு
எங்களுக்கு மரினா தான் மாஸு

உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு
சும்மா கம்முன்னு கெடமா

சாலா

உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு
உங்களுக்கு கோவால பீச்சு
எங்களுக்கு மரினா தான் மாஸு

உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு
சும்மா கம்முன்னு கெடமா
கெடமா கெடமா கெடமா
கெடமா கெடமா கெடமா

ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா

ஓகே ஓகே ஐ அம் அ மதராசி
டேய் தில்லு இருந்தா
மோதிப் பார்றா பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சன பண்ணாக்கா
பேந்திடும் மொகராசி

இப்ப சென்னை சிட்டி அ
இது வர எங்கள பத்தி
நாங்க சின்ன பசங்க மச்சி
வெட்டி தான் ஆனாலும் செம பிஸி

யோ திஸ் இஸ் மை விசிடிங் கார்டு
ப்ரீயா ஆனா டீ கட பக்கம் வா
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்
டேய் எங்க தலைவர் தான் டா
என்னைக்குமே சூப்பர் ஸ்டார்

நான் ஒரு தடவ சொன்ன
நூறு தடவ சொன்ன மாதிரி

நட்புக்கு பிரச்சனை
நா வருவேன்
எங்களுக்கு பிரச்சனை
நீ வருவ
நம்மளுக்கு பிரச்சனை
யார் வருவா
டேய் தமிழ்நாடே கிளம்பும் டா

முடிய வச்சு மலைய இழுப்போம்
வந்தா மல போனா
நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம்

இது தான் டா
சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னை டா
சென்னை டா

இது தான் டா
சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னை டா
சென்னை டா

சென்னை சென்னை
சென்னை சென்னை
சென் சென் சென் சென்
சென் சென் சென் சென்
சென் சென் சென் சென்

ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டா

Chennai City Gangsta Video Song

Chennai City Gangsta Song Lyrics from Vanakkam Chennai | Chennai City Gangsta பாடல் வரிகள் in tamil

Leave a Comment