=============================
திரைப்பட நட்சத்திரம் : Rajinikanth
திரைப்படம் : Jailer ( ஜெயிலர் )
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : சூப்பர் சுப்பு
வருடம் : 2023
============================
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
குழு : அலப்பறை கிளப்புறோம்……
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா.. …
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா..
குழு : வரமொற ஒடச்சிடா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்
குழு : நடக்குற நடை புயலா ச்சே
முடி ஒதுக்குற ஸ்டைலா ச்சே .
கனவில்லை இது ரியலா ச்சே .
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..
குழு : வரும் தலைமுறை வெயிலா…ச்சே
அடி நூறுக்கு டயலா…ச்சே..
செதுக்குற இடம் ஜெயிலா…ச்சே..
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..
குழு : ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன் .
குழு : பேர தூக்க நாலும் பேரு .
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு..
குழு : கோ கோ கோ கோடி பேரு..
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
குழு : அலப்பறை கிளப்புறோம் .
தலைவரு நிரந்தரம் .
குழு : நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான் .
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்…
குழு : சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான் .
குழு : நரையிருச்சுன்னு முறைக்கா…ஏ
துரைகிட்ட வந்து கொரைக்கா…ஏ
சிறையில் சிக்கி தொலைக்கா…ஏ
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல..
குழு : தொட நெருங்கிட முடியா ஹே…
எது இழுக்கிது தெரியா ஹே
குள்ள நரிக்குது புரியா ஹே
விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற..
குழு : ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன் .
குழு : பேர தூக்க நாலும் பேரு .
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு
குழு : அலப்பறை கிளப்புறோம் .
தலைவரு நிரந்தரம்
ஆண் : டேய் தம்பி
குழு : அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம் .
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
அர்த்தமாயிந்த ராஜா…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…