Kannaane Kanne Song Lyrics song is from the movie Naanum Rowdy Dhaan which was released in the year 2015 and it was sung by the singers year : 2015. The lyrics of this song Kannaane Kanne Song Lyrics was written by Vignesh Shivan and music composed by Anirudh Ravichander. Vijay Sethupathi have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Vijay Sethupathi , Nayanthara
திரைப்படம் : Naanum Rowdy Dhaan
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : year : 2015
எழுத்தாளர் : Vignesh Shivan
வருடம் : 2015
=================
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போன என்ன
யார் போனா யார் போனா
யார் போன என்ன நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
ஒரு கணம் ஒரு போதும்
பிரிய கூடாதே
என் உயிரே என் உயிரே
நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே
கலைய கூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும்
நீ அழுக கூடாதே
கெடச்சத இலக்கரதும்
இழந்தது கெடைக்கறதும்
அதுக்கு பழகுறதும்
நியாயம் தானடி
குடுத்தத எடுக்கறதும்
வேற ஒன்னு குடுக்கறதும்
நடந்தத மறக்கறதும்
வழக்கம் தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போன என்ன நான் இருப்பேனடி
என் விரல் இடுக்குல
உன் விரல் கெடக்கணும்
நசுங்கற அளவுக்கு
இறுக்கி நான் புடிக்கணும்
நான் கண்ண தொறக்கையில்
உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்கும்
உனக்கென்ன புடிக்கணும்
கடல் அலை போல
உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன்
நான் இல்லடி
கடல் மன்ன போல
உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வர
நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போன என்ன நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
ஒரு கணம் ஒரு போதும்
பிரிய கூடாதே
என் உயிரே என் உயிரே
நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே
கலைய கூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும்
நீ அழுக கூடாதே
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஒட்ட வெக்க நான் இருக்கேன்
கிட்ட வெச்சு பாத்துக்கவே
உயிர் வாழுறேண்டி
பெத்தவங்க போன என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வெக்கத்தான்
உயிர் வாழுறேண்டி
Kannaane Kanne Video Song
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…