Categories: Anirudh Ravichander

Local Boys Song Lyrics from Ethir Neechal | Local Boys பாடல் வரிகள் in tamil

Local Boys Song Lyrics In Tamil

Local Boys Song Lyrics song is from the movie Ethir Neechal which was released in the year 2013 and it was sung by the singers Dhanush and Velmurugan. The lyrics of this song Local Boys Song Lyrics was written by R. S. Durai Senthilkumar and music composed by Anirudh Ravichander. Sivakarthikeyan, Priya Anand, Nandita Swetha have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan, Priya Anand, Nandita Swetha
திரைப்படம் : Ethir Neechal
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Dhanush and Velmurugan
எழுத்தாளர் : R. S. Durai Senthilkumar
வருடம் : 2013
=================

ஹே சத்தியமா நீ எனக்கு
தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடுச்சேன்
போதையே இல்ல

உலகம் புருஞ்சு ட்ரவுசர் கிளிஞ்சு
இனி பிச்சுக்கிற என்கிட்ட தான்
ஒன்னும் இல்ல

சத்தியமா நீ எனக்கு
தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடுச்சேன்
போதையே இல்ல

உலகம் புருஞ்சு ட்ரவுசர் கிளிஞ்சு
இனி பிச்சுக்கிற என்கிட்ட தான்
ஒன்னும் இல்ல

ஹே செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டுல தம் இருக்கு
உசுர விட என்ன இருக்கு
டென்ஷன் ஆவாத

கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம்டா
அழுது சாவாத

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி என்ன கொன்னை

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி என்ன கொன்ன

என்ன கொன்ன

ஹே ஓலை எல்லாம் பின்னி பின்னி
கோட்டை ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான்தாண்டி
ராணி நீதாண்டி

ஹே ரா பகலா வேல செஞ்சு
காசு எல்லாம் நா கொட்டினேன்
எல்லாம் வீனாடி
லூசு நானாடி

ஹே உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல
சத்தியமா நீதான் புள்ள
ராசாத்தி

கமப்ப கமப்ப
கமப்ப கமப்ப
கம கம
கமப்ப கமப்ப

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி என்ன கொன்னை

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி என்ன கொன்ன

ஹே காத்துல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு
மொத்தம் எத்தன ரவுண்டுடா அஞ்சு

ஹே மப்புல பாடுற ராகம்
அட டக்குனு தீட்டிடும் சோகம்
கண்ணுள் என்னடா மோகம்
அது சட்டுனு முடியும் தாகம்

ஹே செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டுல தம் இருக்கு
உசுர விட என்ன இருக்கு
டென்ஷன் ஆவாத

கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம்டா
அழுது சாவாத

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி என்ன கொன்னை

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த

ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஏண்டி என்ன கொன்ன
என்ன கொன்ன

Local Boys Video Song

Share

Recent Posts

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

3 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

4 months ago

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் | tamil pathikams to be recited all four seasons throughout shivaratri day

இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…

4 months ago

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் | Mudhal nee mudivum nee lyrics tamil

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…

4 months ago