Senjitaley Song Lyrics In Tamil
Senjitaley Song Lyrics song is from the movie Remo which was released in the year 2016 and it was sung by the singers Anirudh Ravichander. The lyrics of this song Senjitaley Song Lyrics was written by Vignesh Shivan and music composed by Anirudh Ravichander. Sivakarthikeyan and Keerthy Suresh have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan and Keerthy Suresh
திரைப்படம் : Remo
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Anirudh Ravichander
எழுத்தாளர் : Vignesh Shivan
வருடம் : 2016
=================
போற போக்கில் ஒரு லுக்க விட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட
வெச்சு செஞ்சிட்டாளே
பர்ஸ்ட்டு லுக்க வெச்சு போக்குணுதான்
ஒண்ணு வெச்சுட்டாளே ஒண்ணு வெச்சுட்டாளே
லவ்வு புக்கு ஒண்ணு நெஞ்சுக்குள்ள
ஓபன் செஞ்சிட்டாளே
ஒரு பார்வையால என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
காதல் அம்பு விட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே வெச்சு செஞ்சிட்டாளே
எனக்கு நீ ஈசியா தான் வேணாம்
பேசி பேசி கரெக்ட் பண்ணுவன் நானா
தொல்ல பண்ணி அலையாம திரியாம
கெடைக்குற காதலே வேணாம் வேணாம்
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்
உன் அப்பா அம்மா சம்மதமும் வேணாம்
உனக்குனு தான் சேர்த்து வச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமா வேணாம் வேணாம்
உள்ளம் திண்டாடுதே உன்னகொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே
ஹேய் இருட்டு ரூம்லா
எல் ஈ டீ லைட் அ போட்டுட்டா
தா தா தா தள்ளி தள்ளி ஒட்டும்
என்னோடு வண்டியில பெட்ரோல ஊத்திட்ட
பொண்ணுங்கள பாத்ததும்
பம்மி போய் பதுங்குன என்ன தான்
பா பா பா பா பா பப்பரப்பானு
பல்ல காட்ட வச்சு பக்காவ மாத்திட்டா
எனக்குனு எறங்கின தேவத
உனக்கென பொறந்தவன் நான்
இருவது வருஷமா
இதுக்குனு தெருவுல தெரிஞ்சவன் தான்
எனக்கு நீ ஈசியா தான் வேணாம்
பேசி பேசி கரெக்ட் பண்ணுவன் நானா
தொல்ல பண்ணி அலையாம திரியாம
கெடைக்குற காதலே வேணாம் வேணாம்
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்
உன் அப்பா அம்மா சம்மதமும் வேணாம்
உனக்குனு தான் சேர்த்து வச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமா வேணாம் வேணாம்
போற போக்கில் ஒரு லுக்க விட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட
வெச்சு செஞ்சிட்டாளே
பர்ஸ்ட்டு லுக்க வெச்சு போக்குணுதான்
ஒண்ணு வெச்சுட்டாளே ஒண்ணு வெச்சுட்டாளே
லவ்வு புக்கு ஒண்ணு நெஞ்சுக்குள்ள
ஓபன் செஞ்சிட்டாளே
ஒரு பார்வையால என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
காதல் அம்பு விட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே வெச்சு செஞ்சிட்டாளே
உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடிதேடி நெஞ்சு அல்லாடுதே
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே
Senjitaley Video Song
Senjitaley Song Lyrics from Remo | Senjitaley பாடல் வரிகள் in tamil