Un Vizhigalil song Lyrics In Tamil
Un Vizhigalil song lyrics song is from the movie Maan Karate which was released in the year 2014 and it was sung by the singers Anirudh Ravichander and Shruti Haasan. The lyrics of this song Un Vizhigalil song lyrics was written by R. D. Raja and music composed by Anirudh Ravichander. Sivakarthikeyan and Hansika Motwani have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan and Hansika Motwani
திரைப்படம் : Maan Karate
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Anirudh Ravichander and Shruti Haasan
எழுத்தாளர் : R. D. Raja
வருடம் : 2014
=================
உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே அன்பே
என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள் வந்தாயே
நான் தேடி தேடித்தான் அலஞ்சுட்டேன்
என் தேவதையை கண்டு புடுச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்
நீ தினம் சிரிச்ச போதுமே
வேற எதுவுமே வேண்டாமே
நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவுமே வேண்டாமே
நான் வாழவே
காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கைவிரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல்
அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உணர்வாக
நம் காதல் கலந்தாச்சு
நீ தினம் சிரிச்ச போதுமே
வேற எதுவுமே வேண்டாமே
நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவுமே வேண்டாமே
நான் வாழவே
உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே அன்பே
உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே அன்பே
உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே அன்பே
உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேர் எதுவும் வேண்டாமே அன்பே
Un Vizhigalil Video song
Un Vizhigalil song lyrics from Maan Karate | Un Vizhigalil பாடல் வரிகள் in tamil