Varavaa Varavaa Song Lyrics In Tamil

Varavaa Varavaa Song Lyrics song is from the movie Naanum Rowdy Dhaan which was released in the year 2015 and it was sung by the singers year : 2015. The lyrics of this song Varavaa Varavaa Song Lyrics was written by Vignesh Shivan and music composed by Anirudh Ravichander. Vijay Sethupathi have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vijay Sethupathi , Nayanthara
திரைப்படம் : Naanum Rowdy Dhaan
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : year : 2015
எழுத்தாளர் : Vignesh Shivan
வருடம் : 2015
=================

முன் வினை உன்னை
தொரத்தி தொரத்தி தொடருமே
தன் வினை தன்னை
அழுத்தி அழுத்தி அமுக்குமே

நேற்று நீ
செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை
ஒரு நாள் கொல்லுமே

எளிய எளிய உயிரை
ஊர் வழிய வழிய எடுத்தால்
நினைத்திடாத ஒரு நாள்
உன்னை எவனோ முடிப்பான்

நேற்று செய்த தவறை
நீ மேலும் மேலும் செய்தால்
மேலே உள்ள அவனோ உன்னை
கீழே மிதித்து மிதித்து கொல்வான்

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

நல்லவன் இங்க எவண்டா எவண்டா நல்லவன்
நல்லவன் போல நடிக்க தெரிஞ்ச நல்லவன்
கெட்டவன் இங்க எவண்டா எவண்டா கெட்டவன்
நல்லவன் போல நடிக்க கோட்ட விட்டவன்

உன்ன வெரட்டி புடிக்கவா வா
தேடி அடிக்கவா அட்றா
கைய முருக்கவா
கதையை முடிக்கவா
புட்ரா அவன

உன் திமிர அடக்கவா டேய்
திரும்பி குடுக்கவா கொட்றா
உன் எதிர நடக்கவா
இல்ல நின்னு மொறைக்கவா

ஆடிய ஆட்டம் நிக்க போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
நீ ஆடிய ஆட்டம் நிக்க போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே

ஆடிய ஆட்டம் நிக்க போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
நீ ஆடிய ஆட்டம் நிக்க போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா நா வரவா வரவா
உன்ன தொரத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

வா அட்ரா
டேய் குட்றா

Varavaa Varavaa Video Song

Leave a Comment