Velicha Poove Song Lyrics In Tamil
Velicha Poove Song Lyrics song is from the movie Ethir Neechal which was released in the year 2013 and it was sung by the singers Mohit Chauhan, Shreya Ghoshal. The lyrics of this song Velicha Poove Song Lyrics was written by Vaali and music composed by Anirudh Ravichander. Sivakarthikeyan, Priya Anand, Nandita Swetha have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan, Priya Anand, Nandita Swetha
திரைப்படம் : Ethir Neechal
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Mohit Chauhan, Shreya Ghoshal
எழுத்தாளர் : Vaali
வருடம் : 2013
=================
ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போலே வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கியதில்லையே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கியதில்லையே
ஓ ஜப்பானில் விழித்து
எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைக்கூவே
ஓ ஜவ்வாது மனதை
உன் மீது தெளிக்கும்
ஹைக்கூவும் உனக்கோர் கை பூவே
விலகாமல் கூடும்
விழாக்கள் நாள் தோறும்
ஓ பிரியாத வண்ணம்
புறாக்கள் தோழ் சேரும்
வெளிச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா
ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கியதில்லையே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கியதில்லையே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை
Velicha Poove Video Song
Velicha Poove Song Lyrics from Ethir Neechal | Velicha Poove பாடல் வரிகள் in tamil