Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year 2024 and it was sung by the singers A. R. Rahman and Dhanush.  The lyrics of this song Adangaatha Asuran Song Lyrics was written by Dhanush and music composed by A. R. Rahman. Dhanush have performed in this song.

===================

திரைப்பட நட்சத்திரம் : Vishal and Sunainaa
திரைப்படம் : Raayan
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடலாசிரியர் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் தனுஷ்
எழுத்தாளர் : தனுஷ்
வருடம் : 2024
=================

ஆண் : அடங்காத அசுரன் தான்
வணங்காத மனுஷன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசிர தான்

குழு : போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு
ராயினும் வருவான் தீயா

ஆண் : போகி போகி போகி போகி
குழு : பகைய கொழுத்து சாமி
ஆண் : போகி போகி போகி போகி
குழு : எவண்டா எதிரி காமி

ஆண் : போகி போகி போகி போகி
குழு : பகைய கொழுத்து சாமி
ஆண் : போகி போகி போகி போகி
குழு : எவண்டா எதிரி காமி
ஆண் : தந்தானா தந்தானா தந்தானா

குழு : டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்

குழு : டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்

குழு : டும் டும் டும் வீரமும்
டும் டும் டும் பாசமும்
டும் டும் டும் ரோஷமும்
ஒண்ணா சேர்ந்து வந்து

ஆண் : டும் டும் டும்
…………………….
டும் டும் டும்
………………………

குழு : முனங்கல் ….

ஆண் : ஹே எட்டு திக்கும்
இங்க நம்ம கைய்யிக்குள்ள
எல்லையே இல்ல இல்ல
அரை ஜானு வயித்துக்கும்
அளவில்லா ஆசைக்கும்
அலையுற கூட்டமில்ல

ஆண் : கொட்டட்டும் கொட்டட்டும்
மும்மாரி கொட்டட்டும்
காரணம் யாரு புள்ள
நல்லவன் சாவதும்
கெட்டவன் வாழ்வதும்
நம்ம கையில் இல்ல

ஆண் : உசுரே நீ தானே நீ தானே
நிழலா உன் கூட நானே
எதுவும் வேணாமே வேணாமே
முடிவும் உன் கூட தானே

ஆண் : போகி போகி போகி போகி
குழு : பகைய கொழுத்து சாமி
ஆண் : போகி போகி போகி போகி
குழு : எவண்டா எதிரி காமி

ஆண் : போகி போகி போகி போகி
குழு : பகைய கொழுத்து சாமி
ஆண் : போகி போகி போகி போகி
குழு : எவண்டா எதிரி காமி

முனங்கல் : ……………..

ஆண் : ஏ அங்க வெச்சான் எவ்ளோ வெச்சான்
எப்படி வெச்சான் எதுக்கு வெச்சான்
என்ன இங்கு கொண்டு வந்தான்
என்ன இங்கு கொண்டு போவான்

குழு : போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி
போகி போகி போகி

ஆண் : அடங்காத அசுரன் தான்
வணங்காத மனுஷன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசிர தான்

குழு : போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒடுங்கு ஒதுங்கு
ராயினும் வருவான் தீயா

அடங்காத அசுரன் தான் பாடல் வரிகள்

Leave a Comment