AR Rahman

Ae Pulla Song Lyrics |  ஏ புள்ள பாடல் வரிகள்

Ae Pulla Song Lyrics

========================

திரைப்பட நட்சத்திரம் : Rajinikanth and Vishnu
திரைப்படம் : Lal Salaam (2024)
இசையமைப்பாளர் : A. R. Rahman
பாடலாசிரியர் : சித் ஸ்ரீராம்
எழுத்தாளர் : கபிலன்சித் ஸ்ரீராம்
வருடம் : 2024

============================

ஆண் : அடி பச்சரிசி பல்லுக்காரி
பட்டினிக்குப் பந்தி வைக்க
மச்சமெல்லாம் மின்னுதடி
நட்சத்திரமா

ஆண் : அட தண்ணீர்ல மீனு ஒன்னு
தக திமி தா
நெஞ்சுக்குளி பள்ளத்துல
வந்து குதிச்சா

ஆண் : ஏய் சித்தாட கட்டி வந்த
சிங்காரமே ஹே சிங்காரமே
ஹே சிங்காரமே
மண் பானை உடையாத மந்திரமே
சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே
அடி எம்மே

ஆண் : ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

ஆண் : ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஆண் : முனகல் …..

ஆண் : மந்திரிச்ச மயிலே
கரும்பில் செய்த குழலே
நெஞ்சில் வாழும் நிழலே

ஆண் : ஆட ஆட பாலாட
ஆட்டம் போடும் நூலாட
உன் வாசல் பூன நானாடி
வாழைமீனு நீயடி

ஆண் : மோன மோன முந்தான
மோகம் கொண்டு வந்தான
மோன மோன முந்தான
மோகம் கொண்டு வந்தான
பூட்டிவை பொத்தான
ஆசை தீர அத்தான

ஆண் : ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

ஆண் : பள்ளிக்கூடம் முடிஞ்சா
வீட்டு பாடம் இருக்கு
என்ன வேணும் உனக்கு….

ஆண் : ஆரம் ஆரம் சஞ்சாரம்
அசர வேணும் பஞ்சாரம்
அடி கண்ணே என்ன யோசன
கண்ணில் காதல் வாசன

ஆண் : காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
ஒன்னுக்குள்ள ஒன்னோடு
வேரும் போகும் மண்ணோடு

ஆண் : ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

Share

Recent Posts

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

1 month ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

1 month ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago

விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane

இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

2 months ago

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) -  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…

2 months ago