Alaikadal Song Lyrics In Tamil

Alaikadal Song Lyrics is from the movie Ponniyin Selvan – Part 1 which was released in the year 2022 and it was sung by the singers Antara Nandy. The lyrics of this song Alaikadal Song Lyrics was written by Siva Ananth and music composed by A.R.Rahman. Vikram, Karthi, Jayam Ravi, Aishwarya Rai Bachchan, Trisha have performed in this song.

=================

திரைப்பட நட்சத்திரம் : Vikram, Karthi, Jayam Ravi, Aishwarya Rai Bachchan, Trisha
திரைப்படம் : Ponniyin Selvan – Part 1
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Antara Nandy
எழுத்தாளர் : Siva Ananth
வருடம் : 2022
=================

அலைகடல் ஆழம்

நிலவு அறியாதோ

ஏலோ ஏல் ஏலோ

அடிமனதாகம்

விழியில் தெரியாதோ

ஏலோ ஏல் ஏலோ

பாதை மாறும் மேகம்

எங்கோ தொலைந்தவள்தானோ

வானும் நீரும் சேரும்

என்றோ ஓர்நாள்தானோ

ஆழியிலே படு மெதுவாக

ஏலோ ஏல் ஏலோ

வான் வெளியின் மின்னொளியில் சேர

ஏலோ ஏல் ஏலோ

அலைகடல் ஆழம்

நிலவு அறியாதோ

ஏலோ ஏல் ஏலோ

இன்பம் துன்பம் ரெண்டும்

இடம் பொருள் மாறும்

இரவுகள் பகலாகும்

முகில் மழையாகும்

முறுவலும் நீராகும்

வான் எங்கும் சாயாத

செஞ்சூரியன்

வராதோ அருங்காலை

நம் பூமியில்

நான் ஒருமுறை வாழ்ந்திட

மறு கரை ஏறிட

பல பல பிறவிகள் கொள்வேனோ

சொல்லிடு

அலைகடல் ஆழம்

நிலவு அறியாதோ

ஏலோ ஏல் ஏலோ

பேசாத மொழி ஒன்றில் காவியமா

தானாக உருவான ஓவியமா

தாயின்றி கருவான ஓர் உயிர

ஆதாரம் இல்லாத காதலா

கண இடைவெளியில்

கரம் பிடிப்பாயோ

தரை தொடும் வரையில்

மனம் முடிப்பாயா

ஓர் பார்வை ஊர்ப்பார்க

தாராயோ

அலைகடல் ஆழம்

நிலவு அறியாதோ

ஏலோ ஏல் ஏலோ

அடிமனதாகம்

விழியில் தெரியாதோ

ஏலோ ஏல் ஏலோ

பாதை மாறும் மேகம்

எங்கோ தொலைந்தவள்தானோ

வானும் நீரும் சேரும்

என்றோ ஓர்நாள்தானோ

ஆழியிலே படு மெதுவாக

ஏலோ ஏல் ஏலோ

வான் வெளியின் மின்னொளியில் சேர

ஏலோ ஏல் ஏலோ

Alaikadal Video Song

 

காதோடு  சொல் பாடல் வரிகள்

பொன்னி நதி பாக்கணுமே பாடல் வரிகள்

Leave a Comment