Anjathey Jeeva Song Lyrics In Tamil
Anjathey Jeeva Song Lyrics song is from the movie Jodi which was released in the year 1999 and it was sung by the singers Seerghazhi Siva Chidambaram and Swarnalatha. The lyrics of this song Anjathey Jeeva Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Prashanth, Simran have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Prashanth, Simran
திரைப்படம் : Jodi
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Seerghazhi Siva Chidambaram and Swarnalatha
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1999
=================
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
என்னை கொள்ளையிட்டு போகும்
அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும்
மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என்னை கொள்ளையிட்டு போகும்
அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும்
மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பூக்களையே ஆயுதமாய்
கொண்டவன் நீதானே
பூவிரிந்து என்னுயிரை
கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா
ஒரு பூவுக்குள் வசிக்கின்ற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
புது புன்னைகை பூக்கும் பூவே வா
ஜீவா ஜீவா
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
கற்று இல்லாத இடமும் அட
காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம் எல்லாம்
நாம் தாவி விளையாட வேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி
நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும்
முடியாது காதல் பயணம்
என்னை கொள்ளையிட்டு போகும்
அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும்
மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
இரவு நேரத்து போரில்
நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும்
ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும்
நாம் காதல் ஜென்மம் காணலாம்
என்னை கொள்ளையிட்டு போகும்
அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும்
மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா
என்னை கொள்ளையிட்டு போகும்
அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும்
மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
Anjathey Jeeva Video Song
Anjathey Jeeva Song Lyrics from Jodi | Anjathey Jeeva பாடல் வரிகள் in tamil