Columbus Columbus Song Lyrics In Tamil

Columbus Columbus Song Lyrics song is from the movie Jeans which was released in the year 1998 and it was sung by the singers A. R. Rahman. The lyrics of this song Columbus Columbus Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi, and Raadhika have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi, and Raadhika
திரைப்படம் : Jeans
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : A. R. Rahman
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1998
=================

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

மாமே

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

சனி ஞாயிறு காதில் சொன்னது
என்னது ஓ ஹோ
மிஷின் எல்லாம் மனிதர்களாகச் சொல்லுது

கொல்லும் ராணுவம்
அணு ஆயுதம் பசி பட்டினி
கரி பாலிடிக்ஸ் பொலியூஷன் எதும்
புகுந்துவிடாத தீவு
வேண்டும் தருவாயா

கொலம்பஸ்

வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க
வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க
வீசும் காற்றாய் மாறி
மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி
மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி

பறவையின் சிறகு வாடகைக்குக் கிடைத்தால்
உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு
பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை
கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு

இன்று ஓய்வு தானே வேலை
ஆனால் ஓய்ந்து போவதில்லை
இங்கு நிர்வாண மீன்கள் போலே
நீந்தலாம்

கொலம்பஸ்

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

கொலம்பஸ்

இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு
இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு
அலை நுரையை அள்ளி அவள் ஆடையைச் செய்யலாகாதா
விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா

வீக்கென்டில் காதலி ஓக்கேன்னா காதலி
டைம்பாசிங் காதலா பிரியும்வரை காதலி
வாரம் இரு நாள் வாழியவே

கொலம்பஸ்

கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடித்துக்
கொண்டா ஒரு தீவு

கொலம்பஸ்

லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு
கொலம்பஸ்
லீவு லீவு லீவு
வேண்டும் புதிய தீவு தீவு

Columbus Columbus Video Song

Leave a Comment