Categories: AR Rahman

Dhaandiya Aatamum Aada Song Lyrics from Kadhalar Dhinam | Dhaandiya Aatamum Aada பாடல் வரிகள் in tamil

Dhaandiya Aatamum Aada Song Lyrics In Tamil

Dhaandiya Aatamum Aada Song Lyrics song is from the movie Kadhalar Dhinam which was released in the year 1999 and it was sung by the singers Kavita Krishnamurthy, Unni Menon & M. G. Sreekumar. The lyrics of this song Dhaandiya Aatamum Aada Song Lyrics was written by Vaali and music composed by A.R.Rahman. Kunal Singh, Sonali Bendre have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Kunal Singh, Sonali Bendre
திரைப்படம் : Kadhalar Dhinam
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Kavita Krishnamurthy, Unni Menon & M. G. Sreekumar
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1999
=================

 

தாண்டியா ஆட்டமும் ஆட

தசரா கூட்டமும் கூட

குஜராத் குமரிகள் ஆட

காதலன் காதலியை தேட

 

அவள் தென்படுவாளோ

எந்தன் கண் மறைவாக

இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

 

அவள் தென்படுவாளோ

எந்தன் கண் மறைவாக

இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

 

அவள் எங்கே என காணாமல் வாட

என்னைத்தான் ஏங்க  வைப்பாளோ

அவள் எங்கே என காணாமல் வாட

என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

 

தாண்டியா ஆட்டமும் ஆட

தசரா கூட்டமும் கூட

குஜராத் குமரிகள் ஆட

காதலன் காதலியை தேட

 

உன்னை கண்டு எண்ணம் யாவும் மெல்ல

ஊமையாகி நின்றதென்ன சொல்ல

நூறு வார்த்தை அல்ல அல்ல

ஒரு வார்த்தை புரியாதா

 

எந்த வார்த்தை சொல்லவில்லையே நீ

அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்

நூறு ஜாடையில் சொன்னேனே

தெரியாதா புரியாதா

 

ஓ மையை போல நானும் கண்ணில் சேர வேண்டும்

மையை போல நானும் கண்ணில் சேர வேண்டும்

பூவை போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்

 

ஓ கண்ணில் வைத்த மையும்

கரைந்து போக கூடும்

கூந்தல் வைத்த வண்ண பூவும்

வாடி போக கூடும்

 

செரி காதல் நெஞ்சை நான் தரலாமா

உன் கணவனாக நான் வரலாமா

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்

ஒரு ஜென்மம் போதும்

 

உயிரே வா அன்பே வா

உயிரே வா அன்பே வா

 

தாண்டியா ஆட்டமும் ஆட

தசரா கூட்டமும் கூட

குஜராத் குமரிகள் ஆட

காதலன் காதலியை தேட

 

அவள் தென்படுவாளோ

எந்தன் கண் மறைவாக

இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

 

அவள் தென்படுவாளோ

எந்தன் கண் மறைவாக

இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

 

அவள் எங்கே என காணாமல் வாட

என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

அவள் எங்கே என காணாமல் வாட

என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

 

காதல் பார்வைகள் எல்லாமே அழகு

காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை

காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்

 

காதல் என்பதை கண்டு பிடித்தவன்

காலம் முழுவதும் நன்றிக்குரியவன்

காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்

 

ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்

தந்த உள்ளம் பத்திரமா தெரிந்து கொள்ள வந்தேன்

ஓ என்னை பற்றி நீதான் எண்ணியது தவறு

என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு

 

இரு உயிர்கள் என்பதே கிடையாது

இதில் உனது எனது என பிரிவேது

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்

ஒரு ஜென்மம் போதும்

 

உயிரே வா அன்பே வா

உயிரே வா அன்பே வா

 

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட

வந்தது இங்கொரு ராத்திரி

தாண்டியா என்றொரு ராத்திரி

 

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட

வந்தது இங்கொரு ராத்திரி

தாண்டியா என்றொரு ராத்திரி

 

துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே

துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

 

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

Dhaandiya Aatamum Aada Video Song

Share

Recent Posts

Adangaatha Asuran Song Lyrics | அடங்காத அசுரன் பாடல் வரிகள் | Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

5 months ago

Adangaatha Asuran Song Lyrics from Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

5 months ago
Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

9 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

9 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

9 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

10 months ago