Enakke Enakka Song Lyrics In Tamil
Enakke Enakka Song Lyrics song is from the movie Jeans which was released in the year 1998 and it was sung by the singers P. Unnikrishnan and Pallavi. The lyrics of this song Enakke Enakka Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi, and Raadhika have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi, and Raadhika
திரைப்படம் : Jeans
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : P. Unnikrishnan and Pallavi
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1998
=================
எனக்கே எனக்கா
எனக்கே எனக்கா
நீ எனக்கே எனக்கா
மதுமிதா மதுமிதா
மதுமிதா
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
பிப்டி கேஜி தாஜூமஹால் எனக்கே எனக்கா
பிலைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
பாக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
பாக்ஸில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா
முத்த மழையில் நெனஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டு பூவே குட்டி தீவே
விறல் இடை தொட வரம் கொடம்மா
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
பிப்டி கேஜி தாஜூமஹால் எனக்கே எனக்கா
பிலைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
அன்பே இருவரும் பொடி நடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து
ஐரோப்பாவில் குடி புகுவோம்
நம் காதலை கவி பாடவே
ஷெல்லியின் வைரனின்
கல்லறை தூக்கத்தை கலைத்திடுவோம்
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் எண்ணானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ
காற்றை கழைக்கிறாய்
பிள்ளை மனம் பித்தானதோ
என்னாகுமோ ஏதாகுமோ
வாடை காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடி யுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
பிப்டி கேஜி தாஜூமஹால் எனக்கே எனக்கா
பிலைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
செர்ரீ பூக்களை திருடும் காற்று
காதில் சொன்னது ஐ லவ் யு
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை
என்னிடம் சொன்னது ஐ லவ் யு
உன் காதலை நீ சொன்னதும்
தென்றலும் பறவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றை காலிலே பூக்கள் நிற்பது
உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையை பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி மண்ணில் விழுவது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா
இதயம் துடிப்பது நின்றாலும்
இரண்டு நிமிடம் உயிர் இருக்கும்
அன்பே என்னை நீ நீங்கினால்
ஒரு கணம் என் உயிர் தாங்காது
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
பிப்டி கேஜி தாஜூமஹால் எனக்கே எனக்கா
பிலைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைரா ஹைரா ஹேராபா
ஹைரா ஹைரா ஹேராபா
பாக்கெட் சைசில் வெண்ணிலவு உனக்கே உனக்கு
பாக்ஸில் வந்த பெண் கவிதை உனக்கே உனக்கு
முத்த மழையில் நெனஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டு பூவே குட்டி தீவே
விறல் இடை தொட வரம் கொடம்மா
ஹைரா ஹைரா ஹேராபா
Enakke Enakka Video Song
Enakke Enakka Song Lyrics from Jeans | Enakke Enakka பாடல் வரிகள் in tamil