Hosanna Song Lyrics In Tamil

Hosanna Song Lyrics song is from the movie Vinnaithaandi Varuvaayaa which was released in the year 2010 and it was sung by the singers Vijay Prakash, Suzanne, Blaaze. The lyrics of this song Hosanna Song Lyrics was written by Thamarai and music composed by A.R.Rahman. Silambarasan, Trisha have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Silambarasan, Trisha
திரைப்படம் : Vinnaithaandi Varuvaayaa
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Vijay Prakash, Suzanne, Blaaze
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2010
=================

 

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

 

ஹோ ஹோசன்னா ஹோசன்னா

ஹோ ஹோசன்னா ஹோசன்னா

 

அந்த நேரம் அந்தி நேரம்

கண் பார்த்து கந்தலாகி

போன நேரம் ஏதோ ஆச்சு

 

ஓ வானம் தீண்டி வந்தாச்சு

அப்பாவின் திட்டு எல்லாம்

காற்றோடு போயே போச்சே

 

ஹோசன்னா என் வாசல் தாண்டி போனாலே

ஹோசன்னா வேறொன்றும் செய்யாமலே

நான் ஆடி போகிறேன் சுக்குநூர் ஆகிறேன்

அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

 

ஹோசன்னா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

ஹோசன்னா சாவுக்கும் பக்கம் நின்றேன்

ஹோசன்னா ஏனென்றால் காதல் என்பேன்

ஹோசன்னா

 

எவரிபடி வான்ன நோ பி லைக் பி லைக்

ஐ ரியலி வான்ன பி ஹியர் வித் யூ

இஸ் தட் இனாப் டு செ தட் வி ஆர் மேட் பார் ஈச் அதர்

இஸ் ஆல் தட் இஸ் ஹோசன்னா ட்ரு

ஹோசன்னா பி தேர் வென் யூ ஆர் காலிங் அவுட் மை நேம்

ஹோசன்னா பீலிங் லைக் மை ஹோல் லைப் ஹஸ் சேஞ்ட்

ஐ நெவர் வான்ன பி த சேம் இட்ஸ் டைம் வி ரீ அரேஞ்

ஐ டேக் எ ஸ்டெப் யூ டேக் எ ஸ்டெப் ஐயம் ஹியர் காலிங் அவுட் டு யு

ஹெல்லோ ஹெல்லோ ஹெல்லோ

ஹொசொன்ன ஹோசன்னா

 

வண்ண வண்ண பட்டு பூச்சி

பூ தேடி பூ தேடி

அங்கும் இங்கும் அலைகின்றதே

 

ஓ சொட்டு சொட்டாய் தொட்டு போக

மேகம் ஒன்று மேகம் ஒன்று

எங்கெங்கோ நகர்கின்றதே

 

ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா

ஹோசன்னா மேகம் உன்னை தொட்டாச்சா

கிளிஞ்சல் ஆகிறாய் நான் குழந்தை ஆகிறேன்

நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்

 

ஹெல்லோ

ஹெல்லோ ஹெல்லோ

 

ஹோசோனா என் மீது அன்பு கொள்ள

ஹோசோனா என்னோடு சேர்ந்து செல்ல

ஹோசோனா உம் என்று சொல்லு போதும்

ஹோசோனா

 

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Hosanna Video Song

Hosanna Song Lyrics from Vinnaithaandi Varuvaayaa | Hosanna பாடல் வரிகள் in tamil

Leave a Comment