Idhayam Idam Mariyathey Song Lyrics Tamil

Idhayam Idam Mariyathey Song Lyrics song is from the movie Jodhaa Akbar which was released in the year 2008 and it was sung by the singers year : 2008. The lyrics of this song Idhayam Idam Mariyathey Song Lyrics was written by Na. Muthukumar and music composed by A.R.Rahman. Hrithik Roshan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Hrithik Roshan Aishwarya Rai Bachchan
திரைப்படம் : Jodhaa Akbar
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2008
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2008
=================

இதயம் இடம் மாறியதே

விழிகள் வழி மாறியதே

இதுதானே காதல் என்று

அசரீரி கேட்கின்றதே

இந்த பூமி முழுவதும்

அழகாய் மாறி போனதேனோ

என் வானின் மீது புதிதாய்

ஒரு மேகம் மிதப்பதேனோ

மனமே மனமே

எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

ஓஹோ மனமே மனமே

எதனால் இத்தனை கொண்டாட்டம்

கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

சென் சூரியன் ஜோதியில்

சந்திரன் ஒளி சேர்ந்ததோ

அசைந்தாடும் ஆழியில்

அழகிய நதி கலந்ததோ

சென் சூரியன் ஜோதியில்

சந்திரன் ஒளி சேர்ந்ததோ

அசைந்தாடும் ஆழியில்

அழகிய நதி கலந்ததோ

காலம் என்னும்

நதியில் விழுந்து

இரவும் நகர்ந்தது

பகலும் நகர்ந்தது

இதயம் நகர்ந்தது ஓ

இதயம் இடம் மாறியதே

விழிகள் வழி மாறியதே

இதுதானே காதல் என்று

அசரீரி கேட்கின்றதே

அலைபாயும் காதலே

அணையாத தீயா

வலித்தாலும் காதலே

இனிக்கின்ற நோயா

இசையோடு சேரும் தாளம்

சுதியோடு பாடும் ராகம்

அதைப்போல எந்தன் நெஞ்சம்

உன்னை சேர்ந்ததே

உள்ளம் சாய்ந்ததே

காதலின் கால்தடம்

தந்ததும் தீயா

தந்ததும் தீயா

தீயை தொட்டு ரசித்தால்

வந்ததும் நீயா

எந்தன் கனவில் பூந்தோட்டம்

பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே

பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்

பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே

புது யுகமே பிறந்ததோ

பரிமாற்றம் நிகழ்ந்ததோ

இரு துருவம் இணைந்ததோ

இரு விழிகள் தொலைந்ததோ

புது யுகமே பிறந்ததோ

பரிமாற்றம் நிகழ்ந்ததோ

இரு துருவம் இணைந்ததோ

இரு விழிகள் தொலைந்ததோ

காலம் என்னும் நதியில் விழுந்து

இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது

இதயம் நகர்ந்தது ஓ

இதயம் இடம் மாறியதே

விழிகள் வழி மாறியதே

இதுதானே காதல் என்று

அசரீரி கேட்கின்றதே

மனமே மனமே

எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

மனமே மனமே

எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

மனமே மனமே

எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

மனமே மனமே

எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

மனமே மனமே

எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

மனமே மனமே

எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

மனமே மனமே

எதனால் இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

Idhayam Idam Mariyathey Video Song

Idhayam Idam Mariyathey Song Lyrics from Jodhaa Akbar | Idhayam Idam Mariyathey பாடல் வரிகள் in tamil

Leave a Comment