Innum Konjam Neram Song Lyrics In TAmil

Innum Konjam Neram Song Lyrics song is from the movie Maryan which was released in the year 2013 and it was sung by the singers Vijay Prakash and Swetha Mohan. The lyrics of this song Innum Konjam Neram Song Lyrics was written by Kabilan and music composed by A.R.Rahman. Dhanush and Parvathy Thiruvothu have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush and Parvathy Thiruvothu
திரைப்படம் : Maryan
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Vijay Prakash and Swetha Mohan
எழுத்தாளர் : Kabilan
வருடம் : 2013
=================

இன்னும் கொஞ்சநேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்னஅவசரம்
நில்லு பொன்னே

இன்னும் கொஞ்சநேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்னஅவசரம்
நில்லு பொன்னே

இன்னும் கொஞ்சநேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்னஅவசரம்
நில்லு பொன்னே

இன்னும் பேச கூட தொடங்களையே
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறையல
இப்போ என்ன விட்டு போகாத
என்ன விட்டு போகாத

இன்னும் பேச கூட தொடங்களையே
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறையல
இப்போ மழை போல நீ வந்தா
கடல் போல நான் நிறைவேன்

இன்னும் கொஞ்சநேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்னஅவசரம்
நில்லு பொன்னே

இதுவரைக்கு தனியாக என் மனச
அழையவிட்ட அலையவிட்டு அழையவிட்டாயே
எதிர் பாரா நேரத்துல இதயத்துல
வலையவிட்டு வலையவிட்டு வளையவிட்டாயே

நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல
வந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையலை போல
உன் கண்ணுக்கேத்த அழகா காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே என் நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆணையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே

இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நெறையுமே

இந்த மீன் ஒடம்புவாசனை
என்ன நீ தொட்டதும் மனக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி
தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சநேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்னஅவசரம்
நில்லு பொன்னே

இன்னும் கொஞ்சநேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்னஅவசரம்
நில்லு பொன்னே

நீ என் கண்ணுபோல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க
கொஞ்சி வெளையாடனும்

நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு
இன்று நாம் உருவாக்கணும்

இன்னும் கொஞ்சநேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்னஅவசரம்
நில்லு பொன்னே

நீ என் கண்ணுபோல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க
கொஞ்சி வெளையாடனும்

நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு
இன்று நாம் உருவாக்கணும்

Innum Konjam Neram Video Song

Innum Konjam Neram Song Lyrics from Maryan | Innum Konjam Neram பாடல் வரிகள் in tamil

Leave a Comment