Kuliruthu Kuliruthu Song Lyrics In Tamil
Kuliruthu Kuliruthu Song Lyrics song is from the movie Taj Mahal which was released in the year 1999 and it was sung by the singers year : 1999. The lyrics of this song Kuliruthu Kuliruthu Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Manoj, Reya sen have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Manoj, Reya sen
திரைப்படம் : Taj Mahal
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 1999
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1999
=================
குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின்
கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின்
உறவுகள் எரிவதில்லை
குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி
இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளை மூடி கொண்டு தடவு
நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பதுஉன் பொறுப்பு
இது தண்ணீர் ஊற்றிய தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாரும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்
குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி
நெஞ்சுக்குளி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லயா
சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது தீது
அடி பூகம்ப வேளையிலும் இரு வான் கோழி கலவிக்கொள்ளும்
தேகத்தை அணைத்து வீடு சுடும் தீக்கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்
குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின்
கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின்
உறவுகள் எரிவதில்லை
Kuliruthu Kuliruthu Video Song
Kuliruthu Kuliruthu Song Lyrics from Taj Mahal | Kuliruthu Kuliruthu பாடல் வரிகள் in tamil
குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின்
கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின்
உறவுகள் எரிவதில்லை
குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி
இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளை மூடி கொண்டு தடவு
நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பதுஉன் பொறுப்பு
இது தண்ணீர் ஊற்றிய தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாரும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்
குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது
மோட்ச வழி தேடி
நெஞ்சுக்குளி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லயா