Kurukku Siruthavale Song Lyrics In Tamil
Kurukku Siruthavale Song Lyrics song is from the movie Mudhalvan which was released in the year 1999 and it was sung by the singers Hariharan and Mahalakshmi Iyer. The lyrics of this song Kurukku Siruthavale Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Arjun and Manisha Koirala have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Arjun and Manisha Koirala
திரைப்படம் : Mudhalvan
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Hariharan and Mahalakshmi Iyer
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1999
=================
குறுக்கு சிறுத்தவளே
என்ன குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்சள் தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே
குறுக்கு சிறுத்தவளே
என்ன குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்சள் தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசூர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த என்ன
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து
காட்டு மரமும் பூக்கிறதே
குறுக்கு சிறுத்தவளே
என்ன குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்சள் தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே
கம்பஜங்கு விழுந்த மாதிரியே
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்துறியே
கொடிய விட்டு குதிச்ச மல்லிகையே
ஒரு மொழி சிருச்சு பேசறியே
வாய மேல வாய வெச்சு
வார்த்தைகள உறுஞ்சு புட்ட
வெரல வெச்சு அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல
அடி ஒம்போல செவப்பு இல்ல
காணு கால் கூட கருப்பு இல்ல
நீ தீண்டும் இடம் தித்திக்குமே
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே
குறுக்கு சிறுத்தவளே
என்ன குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்சள் தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே
ஒரு தடவ இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
உன்முதுக தொலைச்சு வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழை அடிக்கும் சிறு பேச்சு
வெயில் அடிக்கும் ஒரு பார்வை
ஒடம்பு மண்ணில் புதையிர வரையில்
உடன் வர கூடுமோ
உசூர் என்னோட இருக்கையில
நீ மண்ணோடு போவதெங்கே
அட உன் ஜீவனில் நான் இல்லையா
கொள்ள வந்த மரணம் கூட கொழம்புமையா
குறுக்கு சிறுத்தவளே
என்ன குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்சள் தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசூர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த என்ன
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
குறுக்கு சிறுத்தவளே
என்ன குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்சள் தேச்சு குளிக்கையில்
என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்ன கொஞ்சம் மாத்து தாயே
Kurukku Siruthavale Video Song
Kurukku Siruthavale Song Lyrics from Mudhalvan | Kurukku Siruthavale பாடல் வரிகள் in tamil