Macho Song Lyrics In Tamil

Macho Song Lyrics song is from the movie Mersal which was released in the year 2017 and it was sung by the singers year : 2017. The lyrics of this song Macho Song Lyrics was written by Vivek and music composed by A.R.Rahman. Vijay have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vijay Nithya Menen and S. J. Surya Vadivelu, Kajal Aggarwal Samantha Ruth Prabhu
திரைப்படம் : Mersal
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2017
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2017
=================

மாச்சோ என்னாச்சோ

அவ டச்சிட்டா

உயிர் இன் டூ ஆச்சோ

மாச்சோ மேட்ச் ஆச்சோ

அவ ஸ்பீகிட்டா குயில் கீச்சோ

ட்ரீமில் ஹக்கிட்டேன்

பிளவர் சவர் ஆச்சோ

ஸ்லீப்பி போனேன்

சோகம் ஸ்னுஸ் ஆச்சோ

ஒகல கல கேர்ள் ஆ

நீ கிளாஸி ஓ

ஒகல கல கல ஆ

நான் மாசி ஓ

லூக்கா ஜுசி

கிளிக்கா கிளாஸி

தின்கி பார்த்தேன்

யு ஆர் மீ டெய்சி

ஐசி டால் அசஞ்சா

கண்ணு விசில் உதடி

என் மார்னிங் பிளாஷ் ஆ ஆஹா

சைனி போ நீ

கேரமல் அழக

டேஸ்ட்டி பாக்குறேண்டி

நீ ஸ்மைலி போனா ஆஹா

கேர்லி காலி

இமச்சா மிஸ்ஸிட்டேன்

என்ன விட உன்ன லவ்விட்டேன்

உன் ஹார்ட்டுக்குள்ள நான்

லவ் ரேபிட் ஆயிட்டேன்

வெளி வராமலே ஹோப்பி போவேன்

மாச்சோ என்னாச்சோ

அவ டச்சிட்டா

உயிர் இன் டூ ஆச்சோ

மாச்சோ மேட்ச் ஆச்சோ

அவ ஸ்பீகிட்டா குயில் கீச்சோ

என்ன கிஸ்ஸ வெண்ணிலா பாயும்

கலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்

என்ன ஸ்மெல்லும் கூந்தலின் பூவும்

நறுமணம் இழுத்ததும் தரை சாயும்

நீ டேக்கிட்டா ஸ்வீட் ஆ போனேன்

பால் வீதியில் பிளோட் ஆனேன்

மெலடி ஆ டீவீட்டுறேன்

பியூடிபுல் மெமரி ஆ ட்ரீட்டுறேன்

மாச்சோ என்னாச்சோ

அவ டச்சிட்டா

உயிர் இன் டூ ஆச்சோ

மாச்சோ மேட்ச் ஆச்சோ

அவ ஸ்பீகிட்டா குயில் கீச்சோ

ட்ரீமில் ஹக்கிட்டேன்

பிளவர் சவர் ஆச்சோ

ஸ்லீப்பி போனேன்

சோகம் ஸ்னுஸ் ஆச்சோ

ஒகல கல கேர்ள் ஆ

நீ கிளாஸி ஓ

ஒகல கல கல ஆ

நான் மாசி ஓ

லூக்கா ஜுசி

கிளிக்கா கிளாஸி

தின்கி பார்த்தேன்

யூ ஆர் மை டூசி

Macho Video Song

Macho Song Lyrics from Mersal | Macho பாடல் வரிகள் in tamil

Leave a Comment