Muzhumadhi Avalathu Song Lyrics In Tamil
Muzhumadhi Avalathu Song Lyrics song is from the movie Jodhaa Akbar which was released in the year 2008 and it was sung by the singers year : 2008. The lyrics of this song Muzhumadhi Avalathu Song Lyrics was written by Na. Muthukumar and music composed by A.R.Rahman. Hrithik Roshan have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Hrithik Roshan Aishwarya Rai Bachchan
திரைப்படம் : Jodhaa Akbar
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2008
எழுத்தாளர் : Na. Muthukumar
வருடம் : 2008
=================
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மனமாகும்
மார்களி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி அவல்து நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வாரம் கேட்டேன்
அதை கொடுத்தல் உடனே எடுத்தே சென்று விட்டால்
ஓ முழுமதி அவளது முகம் ஆகும்
மல்லிகை அவளது மனமாகும்
மார்களி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி அவளது நடையாகும்
கால்தடமே பதியாது கடல் தீவு அவள் தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள் தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும்
மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க
மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியை
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகள் காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே
ஓ முழுமதி அவளது முகம் ஆகும்
மல்லிகை அவளது மனமாகும்
மார்களி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி அவல்து நடையாகும்
அமைதியுடன் அவள் வந்தால்
விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே
வலியில் தொடரந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை
கசந்தது நிமிடம்
அருகில் இருந்தால் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்
கண்களில் தெரியும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
ஓ முழுமதி அவளது முகம் ஆகும்
மல்லிகை அவளது மனமாகும்
மார்களி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி அவல்து நடையாகும்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
ஓ முழுமதி அவளது முகம் ஆகும்
மல்லிகை அவளது மனமாகும்
மார்களி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி அவல்து நடையாகும்
Muzhumadhi Avalathu Video Song
Muzhumadhi Avalathu Song Lyrics from Jodhaa Akbar | Muzhumadhi Avalathu பாடல் வரிகள் in tamil