=================
திரைப்பட நட்சத்திரம் : Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, and Teejay Arunasalam
திரைப்படம் : Pathu Thala
இசையமைப்பாளர் : AR Rahman
பாடலாசிரியர் : AR Rahman and Yogi Sekar
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2023
=================
ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கு
என்ன வேலை நீயும் சொல்லு கண்ணு
குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்
பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா
ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு
அந்த இருள் விடிஞ்சது தெரியுமா
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா
கோடி நெருப்ப ஆரமிக்கிற
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும்னு காத்திருக்கல
பாஞ்சி உரசி பத்திக்கிச்சு
ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கும்
மழையும் பயந்து வெலகுமா
புயலும் பதுங்க பலகுமா
ஒரு கால் எடுத்து நீ கடக்க நினைச்சா
கவல மறையும் தெரியுமா
கொஞ்சம் பளிச் பளிச் பளிச்சுன்னு
நம்ம நெருப்ப தெளிச்சு போனும் கண்ணு
அக்கறையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கறையில
நெஞ்சம் அவனை சுத்தும்
பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டு வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்
வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா
நம்ம அன்ப சேமிப்போம்
கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னு வந்து புட்டா
துணையாக வந்துபுட்டா
அந்த நிலா
கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னு வந்து புட்டா
துணையாக வந்துபுட்டா
அந்த நிலா
அக்கறையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கறையில
நெஞ்சம் அவனை சுத்தும்
சிப்பாயே பட்டாளம் ஆனா அம்பாரி
ஒங்கள் ஒய்யாரி
தெண்டி தெண்டி ஓ ஓ
ஊரே கூட்டிப்போற ஏனோ என்ன
அவன் இன்னைக்கென்ன ராசாவாக
எல்லாமே நியாயம்
ஏத்துக்க காயம்
கொஞ்சம் தொலைஞ்சு போவோம்
பக்குவமா வா நீயும்
அக்கறையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கறையில
நெஞ்சம் அவனை சுத்தும்
பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டு வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்
வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா
நம்ம அன்ப சேமிப்போம்
எல்லாமே நியாயம்
ஏத்துக்க காயம்
கொஞ்சம் தொலைஞ்சு போவோம்
பக்குவமா வா நீயும்
பக்குவமா வா நீயும்
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…