AR Rahman

Nee Singam Dhan Song Lyrics Tamil | நீ சிங்கம் தான் பாடல் வரிகள்

Nee Singam Dhan Song Lyrics Tamil | நீ சிங்கம் தான் பாடல் வரிகள்

=================
திரைப்பட நட்சத்திரம் : Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, and Teejay Arunasalam
திரைப்படம் : Pathu Thala
இசையமைப்பாளர் : AR Rahman
பாடலாசிரியர் : சித் ஸ்ரீராம்
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2023
=================

ஆண் : சுற்றி நின்றே ஊரே பார்க்க
களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான்

ஆண் : உன் பேரை சாய்க்க
பலியனைகள் சேர்ந்தது போதே
நீ சிங்கம் தான்

ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்

ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண் : ஏ… பார் என்ற தேருக்குள்
ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனாலும்
என்ன சொல்

ஆண் : மழைக்காற்று
மான்குட்டிபோலே
சுயமின்றி வாழ்வான்
மண்மேல

ஆண் : உன்நிலத்தின் மலரை
நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம்
எல்லையை கடந்து வீசும்

ஆண் : ஹோ..ஓ …

ஆண் : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண் : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண் : புறவோ யார் என
நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால்
சரிரிரம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும்

ஆண் : அது யாரென்ற முடிவு
இங்கு ஏரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை

ஆண் : புகழ் வந்தாலும்
அது கூட கடன் தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே
ஞானம் என்பேன்
நிலவின் ஏணி நீ
விளக்கென்று நீ ஆனாலும்
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்

Nee Singam Dhan Song Video

Share

Recent Posts

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

1 month ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

1 month ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago

விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane

இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

2 months ago

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) -  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…

2 months ago