***************************************
திரைப்பட நட்சத்திரம் : Udhayanidhi Stalin
திரைப்படம் : மாமன்னன்
இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரகுமான்
பாடலாசிரியர் : வடிவேலு
எழுத்தாளர் : யுகபாரதி
வருடம் : 2023
****************************************
ஆண் : தந்தனா தானா
தன தந்தனா தானா
தந்தனா தானா
தன தந்தனா தானா
ஆண் : தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோனி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா கண்ணு
ஆண் : காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
ஆண் : நடந்த பாதை அத்தனையிலும் ராசா
அதுல் வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா
திக்குதெச தெரியலயே ராசா
அட தேடி திரியுரமே ராசா
ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆண் : மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
மலையிலதான் தீ பிடிக்கீது ராசா
என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா
ஆண் : தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நா
தன்னனா தன்னனா பாடுவேன் ராசா
ஆண் : குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோனி சாக்குலா சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
ஆண் : பட்ட காயம் எத்தனையோ ராசா
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா ஆறிடுமோ ராசா
ஆறிடுமோ ராசா கண்ணு
ஆண் : தந்தனா தானா
தன தந்தனா தானா
தந்தனா தானா
தன தந்தனா தானா
ஆண் : தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
தந்தனா தானா
ராசா கண்ணு பாடல் வரிகள் Video Song
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…
இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) - கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…