Saarattu Vandiyila Song Lyrics song is from the movie Kaatru Veliyidai which was released in the year 2017 and it was sung by the singers year : 2017. The lyrics of this song Saarattu Vandiyila Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Karthi have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Karthi
திரைப்படம் : Kaatru Veliyidai
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2017
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 2017
=================
சாரட்டு வண்டியில சீரட்டொலியில
ஓரந்தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ள சிரிப்புல
மெல்ல சிவந்தது என் முகம்
சாரட்டு வண்டியில சீரட்டொலியில
ஓரந்தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ள சிரிப்புல
மெல்ல சிவந்தது என் முகம்
அட வெத்தல போட்ட
உதட்டை எனக்கு பாத்திரம் பண்ணி கொடு
நான் குடுத்த கடன திருப்பி கொடுக்க
சத்தியம் பண்ணிக்கொடு
என் ரத்தம் சூடு கொள்ள
பத்து நிமிஷம் தான் ராசாத்தி
ஆணுக்கோ பத்து நிமிஷம்
பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம்
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா
சேலைக்கு சாயம் போகு மட்டும்
உன்ன நான் வெளுக்க வேணுமடி
பாடு பட்டு விடியும் பொழுது
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி
புது பொன்னே
அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி
சாரட்டு வண்டியில சீரட்டொலியில
ஓரந்தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ள சிரிப்புல
மெல்ல சிவந்தது என் முகம்
சாரட்டு வண்டியில சீரட்டொலியில
ஓரந்தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ள சிரிப்புல
மெல்ல சிவந்தது என் முகம்
வெக்கத்தையே கொலச்சு கொலச்சு
குங்குமம் பூசிக்கொடி
ஆசையுள்ள வேர்வையபோல் வாசம் ஏதடி
ஏ பூங்கொடி வந்து தேன்குடி
அவன் கைகளில் உடையட்டும் கன்னி கண்ணாடி
காத்தாலங்காட்டுக்குள் மத்தாலாம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தால சாராலே முத்தான பன்னீரு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்
அவன் மன்மத காட்டு
சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்
இவ குரங்கு கழுத்தில் குட்டியபோல
தோலில் ஒட்டிகிட்டா
இனி புத்தி கலங்குற
முத்தம் கொடுத்திடு ராசாவே
பொண்ணு தான் ரத்தின கட்டி ஹா
மாப்பிள்ளை வெத்தல பொட்டி
எடுத்து ரத்தின கட்டிய
வெத்தல பெட்டியில் மூட சொல்லுங்கடி
முதலில் மாலை மாத்துங்கடி
பிறகு பால மாத்துங்கடி
கட்டில் விட்டு காலையில கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி
மகாராணி
அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி
காத்தாலங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தால சாராலே முத்தான பன்னீரு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்
காத்தாலங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தால சாராலே முத்தான பன்னீரு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்
காத்தாலங்காட்டுக்குள் மத்தாளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தால சாராலே முத்தான பன்னீரு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்
புது பொன்னே
அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி
Saarattu Vandiyila Video Song
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…
இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) - கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…
இந்த ஆன்மீக பதிவில் (கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (நாராயண ஸ்தோத்திரம்) - Narayana Stotram Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…