Strawberry Kannae Song Lyrics song is from the movie Minsara Kanavu which was released in the year 1997 and it was sung by the singers year : 1997. The lyrics of this song Strawberry Kannae Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Arvind Swami have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Arvind Swami
திரைப்படம் : Minsara Kanavu
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 1997
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1997
=================
ஸ்ட்ராவ்பெர்ரி கண்ணே
விண்வெளி பெண்ணே
சில்வர் ஸ்பூன் கையோடு
பிறந்தவள் நீயே
ஒரு பிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல்
இருந்தவள் நீயே
தங்க தட்டில் சோறு
பென்ஸ் ஏசி காரு
இருந்தும் நெஞ்சோடு
சொல்லாத பாரம் என்ன
தனிமை இனிமையாக
இளமை குளுமையாக
உனது கண்ணோடு
சொல்லாத சோகம் என்ன
என்னடா ரியாக்ஷனே இல்ல
வால்யூம் ஏத்தணுமோ
ஸ்ட்ராவ்பெர்ரி கண்ணே
விண்வெளி பெண்ணே
சில்வர் ஸ்பூன் கையோடு
பிறந்தவள் நீயே
ஒரு பிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல்
இருந்தவள் நீயே
தங்க தட்டில் சோறு
பென்ஸ் ஏசி காரு
இருந்தும் நெஞ்சோடு
சொல்லாத பாரம் என்ன
தனிமை இனிமையாக
இளமை குளுமையாக
உனது கண்ணோடு
சொல்லாத சோகம் என்ன
உன் பெண்ணழகையும்
பேரழகையும்
இப்படி மறைத்தால்
உன் கற்பனைகளின்
அற்புதங்களை
இப்படி எரித்தால்
பிடிக்குமே பைத்தியம்
பார்க்கவா வைத்தியம்
பழைய பைத்தியம் பைத்தியம்
நானும் இல்லை
உனது வைத்தியம் வைத்தியம்
தேவை இல்லை
எனது முன்னவர் யாருமே
மூடர் இல்லை
என் நெஞ்சில் குழப்பம் இல்லை
கணவன் சேவையில் சேவையில்
இன்பம் இல்லை
மனித சேவையில் சேர்கையில்
துன்பம் இல்லை
நான் யாருக்கும் பூமியில்
பாரம் இல்லை
என் பாதையில் இருளும் இல்லை
நேற்று காதல் கண்டு
இன்று கணவன் கொண்டு
நாளை அடுப்பிலே வெந்திட
ஆசை இல்லை
முதலில் மாலை சூட்டும்
பிறகு விலங்கும் பூட்டும்
உங்கள் கசமுசா கல்யாணம்
தேவை இல்லை
ஐயோ கல்யாணம் வேணாமா
ரூட்டை மாத்து
என்ன கண்கள் என்ன கண்கள்
என்ன கன்னம் என்ன கன்னம்
தங்கம் பூசிய தாமரை கன்னம்
என்ன உதடு என்ன உதடு
செர்ரி பழம் போல் சிவந்த உதடு
நோஸ் தான் கொஞ்சம் ஓவர் சைஸ்
இட்ஸ் ஓகே மா
பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்குவோம்
என் மூக்கை எனக்கு
பெரியதாக
படைத்தவன் எவனோ
உனது மூளை அளவை
சிறியதாக படைத்தவன் அவனே
நீயொரு புருஷனா
மன்கியா மனுசனா
படைத்தவன் எவனோ
உனது மூளை அளவை
சிறியதாக படைத்தவன் அவனே
நீயொரு புருஷனா
மன்கியா மனுசனா
படைத்தவன் எவனோ
உனது மூளை அளவை
சிறியதாக படைத்தவன் அவனே
நீயொரு புருஷனா
Strawberry Kannae Video Song
பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…
Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…