Top Tucker Song Lyrics In Tamil

Top Tucker Song Lyrics song is from the movie Sarkar which was released in the year 2018 and it was sung by the singers Mohit Chauhan. The lyrics of this song Top Tucker Song Lyrics was written by Vivek and music composed by A.R.Rahman. Vijay and Keerthy Suresh have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vijay and Keerthy Suresh
திரைப்படம் : Sarkar
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Mohit Chauhan
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2018
=================

ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

ரை ரை ரை ரை
ரை ரை ரை ரை

டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு
யார்ரா நீ

அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே ஏன்டே

டாப் டக்கரு
சாத்து உடனும்
யாரை தொடுற
பார்த்து வரணும்
சாத்தி கெளம்பு
காத்து வரணும்
ஹிட் ஆனா
பிட் ஆவவா டா

மொறச்சி தொலைச்சி
ஏத்தாத எனர்ஜி
எதிர்த்தா அதுதான்
என்னோட வளர்ச்சி

டாப் டக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே

நைப்ப தொட்டவன் பிளாட்டா
முடிக்கிறேன் நீட்டா
லோடு ஹண்ணுல தோட்டா

டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு
யார்ரா நீ

அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

கை முடிஞ்சா வை
நில்லு மம்மிட்ட சொல்லிரு
கிளினிக் நம்பெரு
இருந்தா நீ
ஸ்டெப் எடுத்து வை

ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

வேனா தட்டிக்க என்டரு
வெடிக்கும் தண்டெரு
ஒரசாதம்மா
போலாம் ரை

ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு
யார்ரா நீ

அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

Top Tucker Video Song

Top Tucker Song Lyrics from Sarkar | Top Tucker பாடல் வரிகள் in tamil

Leave a Comment