Verithanam Song Lyrics In Tamil

Verithanam Song Lyrics song is from the movie Bigil which was released in the year 2019 and it was sung by the singers year : 2019. The lyrics of this song Verithanam Song Lyrics was written by Vivek and music composed by A.R.Rahman. Vijay, Nayanthara have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vijay, Nayanthara
திரைப்படம் : Bigil
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : year : 2019
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2019
=================

யாராண்ட அய்யய்யோ யாராண்ட
அய்யய்யய்யோ யாராண்ட
அய்யய்யோ யாராண்ட
எங்க வந்து யாராண்ட
வெச்சுக்கினு பிரச்னை நீ
கொரல வுட்டது தெருஞ்சுடாக்க
உனக்கு தாண்ட அர்ச்சனை
அவன் வர்ற வரைக்கு
வாய்ச குடுத்து
நண்டு சிண்டு தொகுருது
அவன் எழுந்துகிடந்து வண்டான
இந்த தீபாவளி நம்மல்து

குடியிருக்கும் ஹா ஹா வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாதனும்
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாதனும்

ஆமா அழுக்கறுப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
கருப்பா கலையறுப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
ஒண்ணா உசுரருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
புல்லைங்கோ இருக்காங்க
வேற இன்னா வேணும்
ராவடி ராசாவா நிப்பேண்டா
என்னோட கில்லா மேல
யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌளத்தாவே நில்லு
என் ஆளு நண்பா நீ

நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஏலேலேலோ

மாலு மாலு மாலு
சுராங்கனிக்கா மாலு
மாலு மாலு மாலு
சுராங்கனிக்கா மாலு
மாலு மாலு மாலு
என் தளபதி தான் தூளு
மாலு மாலு மாலு
சுராங்கனிக்கா மாலு
மாலு மாலு மாலு
என் தளபதி தான் தூளு
சுராங்கனி சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்கா மாலு
சுராங்கனிக்கா மாலு
சுராங்கனிக்கா மாலு
என் தளபதி தான் தூளு

கானா கணுக்கா
ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா
ஒரு மேளம் இருக்கு
மண்ணு முட்டு சாலு
என்ன உட்டா யாரு
தொங்க விட்டு தொவைக்கும்
ரவுச பாரு
கொரலு வுட்டா நூறு
சொந்தம் வரும் பாரு
காசு பணம் எல்லாம்
கோளாறு
என்னாண்ட எல்லாமே நீதானே
உன்னாண்ட எல்லாம் நான்தானே
நம்ம சோக்கு ஊரு டாக்கு
நண்பா நீ பல்லாக்கு
எக்க பொண்ணு ஏலேலேலோ
ஏய் முக்கா துட்டு ஏலேலேலோ
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஏலேலேலோ

ஆமா அழுக்கறுப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
கருப்பா கலையறுப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
ஒண்ணா உசுரருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
புல்லைங்கோ இருக்காங்க
வேற இன்னா வேணும்
ராவடி ராசாவா நிப்பேண்டா
என்னோட கில்லா மேல
யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌளத்தாவே நில்லு
என் ஆளு நண்பா நீ

நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாத்தனு
வெறித்தனம் வெறித்தனம்
வெறித்தனம் வெறித்தனம்
வெறித்தனம் வெறித்தனம்

Verithanam Video Song

Verithanam Song Lyrics from Bigil | Verithanam பாடல் வரிகள் in tamil

Leave a Comment