Dhenam Dhenam Song Lyrics In Tamil

Dhenam Dhenam Song Lyrics is from the movie Venghai which was released in the year 2011 and it was sung by the singers Benny Dayal, Baba Sehgal. The lyrics of this song Dhenam Dhenam Song Lyrics was written by Viveka and music composed by Devi Sri Prasad. Dhanush, Thamannah have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush, Thamannah
திரைப்படம் : Venghai
இசையமைப்பாளர் : Devi Sri Prasad
பாடலாசிரியர் : Benny Dayal, Baba Sehgal
எழுத்தாளர் : Viveka
வருடம் : 2011
=================

சிவகங்கை சீமை படையோடு

செந்தூர் முருகன் துணையோடு

பதுங்கி பாயும் துணிவோடு

வேங்கை போலே விளையாடு

தெனம் தெனம் நடக்குது அடி தடி ஒத

நடுங்குது நடுங்குது எதிரியின் சத

அதிரடி கெடுபுடி  இது நம்ம கத

ஓய் தைரியம் தாண்டா ஜெய்க்கிற ஒத

நீ வீரனோடு மோதும்போது நெஞ்சுமேல மோதடா

துரோகியோட சண்ட வந்தா முதுகுல மிதிடா

நீ பாமரங்கள் தப்பு செஞ்சா

பாவம் பாத்து விடுடா

படிச்சவன் தப்பு செஞ்சா பாஞ்சி பாஞ்சி அடிடா

மாயாண்டி

மலையாண்டி

ஓதச்சாதானே லைஃப் ஐயும் பைக் ஐயும்

ஓட்டிட முடியும் புரிஞ்சுக்கடா

வீராண்டி  விருமாண்டி

அடியும் உதையும் உதவரமாதிரி

அண்ணன் தம்பியும் உதவலடா

தெனம் தெனம் நடக்குது அடி தடி ஒத

ஒத ஒத ஒத ஒத

நடுங்குது நடுங்குது எதிரியின் சத

சத  சத  சத  சத

ஒத ஒத ஒத ஒத

சத  சத  சத  சத

ஏ துள்ளிதுள்ளி எதிரிய குத்து

உனது கையில் வேறெதுக்கு விரல் இந்த பத்து

ஹேய் இடிபோல் நொடியில தாக்கு

அடிச்சதுல வெளிதல்ல வேணும் அவன் நாக்கு

ஹேய் கூட்டத்துல சண்டபோட தனியா போனா

வெளக்கென்ன தேச்சிக்கிட்டு போனும்

செலம்பாட்ட காரனோட மோத ஜல்லிக்கல்ல

அள்ளிக்கிட்டு போனும்

அப்படியே சண்டபோட வேணாம் வேணாம்

வம்புசண்ட வீணா போகும் வேணாம்

வேங்கை போல வேகமாக அடிக்கணுண்டா

மூக்காண்டி

முனியாண்டி

ஐயோ பாவம் குழந்த போல மொகத்த வெச்சு நடக்கணுண்டா

அடிக்கிற அடியில அம்மியும் குழவியும்

பஞ்சப்போல பரக்கணுண்டா

தெனம் தெனம் நடக்குது அடி தடி ஒத

ஒத ஒத ஒத ஒத

நடுங்குது நடுங்குது எதிரியின் சத

சத  சத  சத  சத

ஏ பொம்பளன்னா போடுறது கொண்ட

அவங்களுக்கு போட கத்து தரபோறான் சண்ட

ஏ பூவக்கண்டா மெரட்டுர வண்ட

சரியான நேரம் பார்த்து நிமிர்த்தனும் பெண்ட

ஏ கூந்தலுக்கு பொட்டு வச்ச கொண்ட ஊசி

குத்தினாலே கத்தியாக மாறும்

கண்ணாடி வளையல ஒடச்சி பிடிச்ச

தாறுமாரா கீறும்

எப்பவுமே ஒரு பிடி மிளகா தூள

துப்பட்டாவில் முடிஞ்சுட்டு போனும்

கண்ணில் தூவி கண்ணாமூச்சி ஆடிடனும்

காமாட்சி

மீனாட்சி

அருவாமனயும் ஆயுதமாகும்

எடுத்தா எவனும் தெறிப்பானே

அடியும் உதயும் ஒதவர மாதிரி

புருஷனும் ஒதவ மாட்டானே

தெனம் தெனம் நடக்குது அடி தடி ஒத

ஒத ஒத ஒத ஒத

நடுங்குது நடுங்குது எதிரியின் சத

சத  சத  சத  சத

Dhenam Dhenam Video Song

Dhenam Dhenam Song Lyrics from Venghai | Dhenam Dhenam பாடல் வரிகள் in tamil

Leave a Comment