Feel My Love Song Lyrics In Tamil

Feel My Love Song Lyrics is from the movie Kutty which was released in the year 2010 and it was sung by the singers KK. The lyrics of this song Feel My Love Song Lyrics was written by Viveka and music composed by Devi Sri Prasad. Dhanush and Shriya Saran have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush and Shriya Saran
திரைப்படம் : Kutty
இசையமைப்பாளர் : Devi Sri Prasad
பாடலாசிரியர் : KK
எழுத்தாளர் : Viveka
வருடம் : 2010
=================

ஃபீல் மை லவ்

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே ஃபீல் மை லவ்

என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே ஃபீல் மை லவ்

என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ

ஃபீல் மை லவ்
ஃபீல் மை லவ்
ஃபீல் மை லவ்
ஃபீல் மை லவ்

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே ஃபீல் மை லவ்

ஓ நான் தந்த பூவை எல்லாம்
வீசும் போது ஃபீல் மை லவ்
என் காதல் கடிதம் கிழிக்கும் போது
ஃபீல் மை லவ்

என் வீடு தெரியும் ஜன்னல்
மூடும் போது ஃபீல் மை லவ்
என் செய்கை எல்லாம் வெறுக்கும்
போதும் ஃபீல் மை லவ்

சில வார்த்தை திட்டி பேசு
அது கூட போதுமே
என் காதல் வெற்றிப்பெற்ற
சந்தோஷம் கொள்ளுமே

வேகத்தில் போகும்போது
தரை தட்டும் கல்லை கூட

ஃபீல் மை லவ்
ஃபீல் மை லவ்

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே ஃபீல் மை லவ்

கைவிசிறி போலே உன்
கை தீண்டும் வரம் வேண்டாம்
மின் விசிறியாக வாழ்வேன்
அழகே ஃபீல் மை லவ்

பன்னிரெண்டு மணி முள்ளை
போல சேர ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன்
அன்பே ஃபீல் மை லவ்

யார் கண்ணை பார்க்க வேண்டும்
விண்மீன் தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால்
ரோஜாப்பூ கொல்லுமா

நான் உன்னை காதல் செய்ய
தேவை இல்லை உன் அனுமதியே

ஃபீல் மை லவ்
ஃபீல் மை லவ்

என் காதல் சரியோ தவறோ
என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முள்ளோ மலரோ

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே ஃபீல் மை லவ்

Feel My Love Video Song

Feel My Love Song Lyrics from Kutty | Feel My Love பாடல் வரிகள் in tamil

Leave a Comment