Orey Oru Varthaikaga Song Lyrics In Tamil
Orey Oru Varthaikaga Song Lyrics is from the movie Venghai which was released in the year 2011 and it was sung by the singers Tippu and Harini. The lyrics of this song Orey Oru Varthaikaga Song Lyrics was written by Viveka and music composed by Devi Sri Prasad. Dhanush and Tamannaah have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Dhanush and Tamannaah
திரைப்படம் : Venghai
இசையமைப்பாளர் : Devi Sri Prasad
பாடலாசிரியர் : Tippu and Harini
எழுத்தாளர் : Viveka
வருடம் : 2011
=================
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக
ஒரே ஒரு வார்த்தைக்காக
ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக
எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட
உன்னோடுதான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை
உன் கையில் தந்து சாயுவேன்
ஒரே ஒரு வார்த்தையால
என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே
உள்ளூர கரைகிறதே
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
ஓ சிக்கி கொண்டு சிக்கி கொண்டு
தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கை குழந்தை
கதறி அழுகிறதே
உறவை நெனச்சு உள்ளம் இப்போ
போராடுதே
ஒரே ஒரு வார்த்தை கேட்டு
என் நெஞ்சு வெடுச்சுருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா
என் மேல அடுச்சுருச்சே
உள்ளுக்குள்ள முள்ள வெச்சு
எதுக்கு நீ சிரிச்ச
காதல் என்னும் பேர சொல்லி
கழுத்த நீ நெருச்ச
உன்ன நெனச்ச பாவத்துக்கு
இது தான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே
சோதனையா
ஒரே ஒரு வார்த்த பேச
என்னால முடியலையே
ஒரே ஒரு துரோகம் தாங்க
என் நெஞ்சில் பலம் இல்லையே
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக
ஒரே ஒரு வார்த்தைக்காக
ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக
எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட
உன்னோடுதான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை
உன் கையில் தந்து சாயுவேன்
ஒரே ஒரு வார்த்தையால
என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே
உள்ளூர கரைகிறதே
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
ஓ சிக்கி கொண்டு சிக்கி கொண்டு
தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கை குழந்தை
கதறி அழுகிறதே
உறவை நெனச்சு உள்ளம் இப்போ
போராடுதே
ஒரே ஒரு வார்த்தை கேட்டு
என் நெஞ்சு வெடுச்சுருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா
என் மேல அடுச்சுருச்சே
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக
ஒரே ஒரு வார்த்தைக்காக
ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக
எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட
உன்னோடுதான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை
உன் கையில் தந்து சாயுவேன்
ஒரே ஒரு வார்த்தையால
என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே
உள்ளூர கரைகிறதே
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
ஓ சிக்கி கொண்டு சிக்கி கொண்டு
தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கை குழந்தை
கதறி அழுகிறதே
உறவை நெனச்சு உள்ளம் இப்போ
போராடுதே
ஒரே ஒரு வார்த்தை கேட்டு
என் நெஞ்சு வெடுச்சுருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா
என் மேல அடுச்சுருச்சே
Orey Oru Varthaikaga video Song
Orey Oru Varthaikaga Song Lyrics from Venghai | Orey Oru Varthaikaga பாடல் வரிகள் in tamil