Un Paarvaiyil Song Lyrics In Tamil

Un Paarvaiyil Song Lyrics is from the movie Unakkum Enakkum which was released in the year 2006 and it was sung by the singers Karthik & Sumangali. The lyrics of this song Un Paarvaiyil Song Lyrics was written by Kabilan and music composed by Devi Sri Prasad. Jayam Ravi, Trisha have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Jayam Ravi, Trisha
திரைப்படம் : Unakkum Enakkum
இசையமைப்பாளர் : Devi Sri Prasad
பாடலாசிரியர் : Karthik & Sumangali
எழுத்தாளர் : Kabilan
வருடம் : 2006
=================

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

மயங்கினேன்

ஒரு நியாபக அலையென வந்து

என் நெஞ்சினை நினைத்தவள் நீயே

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை

நான் இன்று காதல் செய்தேன்

உன்னோட அறிமுகத்தாலே

நான் உன்னில் மறைமுகம் ஆனேன்

நரம்பெல்லாம் இசை மீட்ட

குதித்தேன் நானே

ஹே உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

மயங்கினேன்

எது இதுவோ எது இதுவோ

உன் மௌனம் சொல்கின்ற

எழுதில்லா ஓசைகள்

என்னென்று நான் சொல்லுவேன்

இது அதுவோ இது அதுவோ

சொல்லாத சொல்லுக்கு

இல்லாத வார்த்தைக்கு

ஏதேதோ அர்த்தங்களே

பெண் தோழன் நான்

ஆன் தோழி நீ

நட்புக்குள் நம் காதல் வாழும்

ஆன் ஆசை நான்

பெண் ஆசை நீ

ஆசைகள் பேராசைதான்

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

மயங்கினேன்

உனதருகே இருப்பதனால்

இரவுக்கு தெரியாத

பகலுக்கு புரியாத

பொழுதொன்றை நீ காட்டினாய்

இதயத்தில் நீ இருப்பதனால்

நான் தூங்கும் நேரத்தில்

என்னுள்ளே தூங்காமல்

நெஞ்சுள்ளே வாயாடினாய்

கண்ணாடி நீ கடிகாரம் நான்

உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்

காதல் என்னும் கடுதாசி நீ

என்றென்றும் அன்புடன் நான்

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

மயங்கினேன்

ஒரு நியாபக அலையென வந்து

என் நெஞ்சினை நினைத்தவள் நீயே

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை

நான் இன்று காதல் செய்தேன்

உன்னோட அறிமுகத்தாலே

நான் உன்னில் மறைமுகம் ஆனேன்

நரம்பெல்லாம் இசை மீட்ட

குதித்தேன் நானே

என் நெஞ்சினை நினைத்தவள் நீயே

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை

நான் இன்று காதல் செய்தேன்

உன்னோட அறிமுகத்தாலே

நான் உன்னில் மறைமுகம் ஆனேன்

நரம்பெல்லாம் இசை மீட்ட

குதித்தேன் நானே

Un Paarvaiyil Video Song

Un Paarvaiyil Song Lyrics from Unakkum Enakkum | Un Paarvaiyil பாடல் வரிகள் in tamil

Leave a Comment