இந்த ஆன்மீக பதிவில் (அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்) – Amara Jeevitham Swamy Amutha vasagam lyrics Tamil by Kannadasan பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் கண்ணதாசன் பாடல் வரிகள் – Amara Jeevitham Swamy Amutha vasagam lyrics Tamil by Kannadasan

============

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் பாடல் வரிகள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்

பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்

(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்

நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்

பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்

ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்

ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

(amarajeevitham swami amutha vasagam tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள். You can also save this post அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment