இந்த ஆன்மீக பதிவில் (அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்) – Hariyum Haranum inainthu petra selvanam Ayyappan பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ஐயப்பன் பாடல் வரிகள். Hariyum Haranum iNainthu pettra selvanaam Ayyappan K. Veeramani Ayyappa song Tamil Lyrics

பாடல் வரிகள் மட்டும்

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்

ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன்

இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன்

ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன்

உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன்

எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன்

ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன்

– எங்கள் அய்யப்பன்

ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன்

ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன்

ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன்

– எங்கள் அய்யப்பன்

கே. வீரமணி பாடிய‌ ‘அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்’ ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்

ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன்

இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன்

ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன்

உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன்

எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன்

ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன்

– எங்கள் அய்யப்பன்

ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன்

ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன்

ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன்

– எங்கள் அய்யப்பன்

(ariyum aaranum inainthu pettra song by k veeramani) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள். You can also save this post அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment