இந்த ஆன்மீக பதிவில் (அழகிய மயிலே அபிராமி) – Azhagiya mayile Abirami – Raksha Raksha Jagan Matha பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அழகிய மயிலே அபிராமி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி ‍ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா : அபிராமி அம்மன் பாடல் வரிகள். Azhagiya mayile Abirami song by P Susheela Raksha Raksha Jagan Matha Tamil Lyrics

மன்னனுக்கு தாரங்கத்தை

நிலவாகக் காட்டினாய் அம்மா

சுப்ரமணியனுக்கு அந்தாதிப் பாட

வழி காட்டினாய் அம்மா

அன்புடன் நீ தந்த நூறு பாடல்கள்

அருந்தேன் அம்மா

அதை எந்நாளும் பாடிட அருள்வாய் நீ அம்மா

============

அழகிய மயிலே அபிராமி

அஞ்சுக மொழியே அபிராமி

அழகிய மயிலே அபிராமி

அஞ்சுக மொழியே அபிராமி

ஆதிக் கடவூர் அபிராமி

ஆனந்த வடிவே அபிராமி

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி

இன்னமுதம் நீ அபிராமி ஈசனின் கொடியே அபிராமி

இன்னமுதம் நீ அபிராமி ஈசனின் கொடியே அபிராமி

உன் பதம் சரணம் அபிராமி ஊழ்வினை அழிப்பாய் அபிராமி

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி

என் மனம் அறிவாய் அபிராமி ஏன் பயம் என்பாய் அபிராமி

என் மனம் அறிவாய் அபிராமி ஏன் பயம் என்பாய் அபிராமி

ஐந்தெழுத்தாலே அபிராமி ஐந்தொழில் புரிவாய் அபிராமி

ஒன்பது மணியே அபிராமி ஓங்காரப் பொருளே அபிராமி

ஒன்பது மணியே அபிராமி ஓங்காரப் பொருளே அபிராமி

ஒளஷதம் நீயே அபிராமி அம்புலி காட்டிய அபிராமி

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி

ஆதிக் கடவூர் அபிராமி ஆனந்த வடிவே அபிராமி

அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி

(azhagiya mayile abirami) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், பி.சுசீலா பக்தி பாடல்கள், Raksha Raksha Jagan Matha Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, Ambal Songs, அம்பாள் பாடல்கள், p susheela jaya jaya devi, Navarathri Special Tamil Songs Lyrics. You can also save this post அழகிய மயிலே அபிராமி or bookmark it. Share it with your friends…

Leave a Comment