Categories: Devotional Songs

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே | dheena karunakarane nadaraja neelakandane

இந்த ஆன்மீக பதிவில் (தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே) – Dheena karunakarane Nadaraja Neelakandane Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே பாபநாசம் சிவன் பாடல் வரிகள் – Dheena karunakarane Nadaraja Neelakandane Lyrics.

============

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்

நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்

மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே

மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே

மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே

ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே

ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே

மௌன குருவே மௌன குருவே மௌன குருவே

மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

ஆதியந்தம் இல்லா ஹரனே ஆ… ஏ..ஆ.. ஆஆ..

ஆதியந்தம் இல்லா ஹரனே அன்பர் உள்ளம் வாழும் பரனே

ஆதியந்தம் இல்லா ஹரனே அன்பர் உள்ளம் வாழும் பரனே

பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே

பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

(dheena karunakarane nadaraja neelakandane) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல் வரிகள், சிவன் பாடல்கள். You can also save this post தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே or bookmark it. Share it with your friends…

Share
Tags: Sivan Songs

Recent Posts

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

3 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

4 months ago

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் | tamil pathikams to be recited all four seasons throughout shivaratri day

இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…

4 months ago

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் | Mudhal nee mudivum nee lyrics tamil

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…

4 months ago