இந்த ஆன்மீக பதிவில் (ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று) – Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று

ஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்று

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்று

குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்று

மாறுபடு சூரரை வதைத்த முகமொன்று

வள்ளியை மணம்புணர வந்த முகமொன்று

ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

(erum mayil eri vilayadum mugam ondru) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Murugan songs, பாடல் வரிகள், முருகன் பாடல் வரிகள். You can also save this post ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று or bookmark it. Share it with your friends…

Leave a Comment