Categories: Devotional Songs

எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் | ethinai piravi naan eduthalum un malai

இந்த ஆன்மீக பதிவில் (எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும்) – Ethinai Piravi Naan Eduthaalum Un malai Erum Varam Vendun – Ayyappan Bhajanai Tamil Lyrics. பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் – டிஎஸ் இராதாகிருஷ்ணன் பாடிய‌ : என் ஐயன் ஆல்பம், ஐயப்பன் பாடல் வரிகள். Ethinai Piravi Naan Eduthaalum Un malai Erum Varam Ayyappa Bhajanai Tamil Lyrics. SWAMY AYYAPPAN SONG (TAMIL). T.S.RADHAKRISHNAN – ‍COMPOSER&SINGER. ALBUM : EN AYYAN

ஸ்ரீ வீர தேவரகிலமும் ஓம்காரமாய் விளங்க

ஸ்ரீ சபரிகிரீஷ்வரராய் மணிப்பீடத்தில் அமரக் கண்ட விடரி

என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய்

நம்பினவர்க்கு ஆதரவுற்று அருளும் ..

ஐயன் ஐயப்பனே சரணம் …..

ஐயன் ஐயப்பனே ……. சரணம் …………………….

============

எத்தினை பிறவி நான் எடுத்தாலும்

உன் மலை ஏறும் வரம் வேண்டும்

ஐயப்பா.. ஐயப்பா

பாரோர் போற்றும் பரமனின் மகனே

பந்தளத்தரசே வர வேண்டும்

பாரோர் போற்றும் பரமனின் மகனே

பந்தளத்தரசே வர வேண்டும் (எத்தனை பிறவி)

ஏதோ நினைவினிலே உழலும் வாழ்வினிலே

ஒளியாய் உன்னருள் தான் தர வேண்டும் …

இதய சுமைகளை இறக்கிடவே வந்தேன்

இருமுடி சுமந்தே வருகின்றேன்

இதய சுமைகளை இறக்கிடவே வந்தேன்

இருமுடி சுமந்தே வருகின்றேன்

இமயம் முதல் நானும் குமரி வரை இன்று

இருகரம் கூப்பி உன்னை பணிகின்றேன் (எத்தனை பிறவி)

அய்யப்பா… அ..அ.அ.

அய்யப்பா…

அய்யப்பா…அ..அ.அ.

அய்யப்பா…

அய்யப்பா….

அய்யப்பா….

அய்யப்பா….

சபரி நாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்

சபரி நாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்

சகல வினைகளும் சகல பிணிகளும் சகல குறைகளும் அகலுமாம்..

சகல வினைகளும் சகல பிணிகளும் சகல குறைகளும் அகலுமாம்..

மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்

மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்..

மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவாய்..

மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவாய்…

சுவாமியே சரணம்..

சுவாமியே சரணம்…

சுவாமியே சரணம் அய்யப்பா…

சுவாமியே சரணம்..

சுவாமியே சரணம்..

சுவாமியே சரணம் அய்யப்பா…

சுவாமியே சரணம் அய்யப்பா

வில்லாலி வீரனே சரணம் அய்யப்பா

வீர மணிகண்டனே சரணம் அய்யப்பா

என் குல தெய்வமே சரணம் அய்யப்பா

அனாத ரக் ஷ்கனே சரணம் அய்யப்பா

ஆபத் பாந்தவனே சரணம் அய்யப்பா..

சத்யமான பொன்னு பதினெட்டாம் படி முகடில் வாழும் ௐம் ஸ்ரீ ஹாரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யாப்பா !!!

(ethinai piravi naan eduthalum un malai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal. You can also save this post எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 days ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 days ago

விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane

இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

2 days ago

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) -  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…

2 days ago

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை | kanivodu namai izhukkum

இந்த ஆன்மீக பதிவில் (கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 days ago

நாராயண ஸ்தோத்திரம் | narayana stotram lyrics

இந்த ஆன்மீக பதிவில் (நாராயண ஸ்தோத்திரம்) - Narayana Stotram Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

3 days ago